TNPSC Current Affairs 19 May 2018

TNPSC Current Affairs 19 May 2018

TNPSC Current Affairs 19 May 2018

TNPSC Current Affairs 19 May 2018

சமீபத்தில் எந்த அமைச்சகம் பசுமை திறன் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது?

A. வெளிவிவகார அமைச்சகம்
B.நிதி அமைச்சகம்
C. பாதுகாப்பு அமைச்சகம்
D. சுற்றுச்சூழல் அமைச்சகம்

பதில்: D

சர்வதேச அருங்காட்சியகம் தினத்திற்கான கருப்பொருள் ___________ ஆகும்

A. Museum and memory
B. Museum collections make connections
C. Hyperconnected museums: New approaches, new publics
D. Museums and Cultural Landscapes

பதில்: C

2018 உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தின் மையபொருள்(WTISD)

A. Enabling the positive use of Artificial Intelligence for All
B. Big data for big impact
C. ICT entrepreneurship for social impact
D. Reduce digital divide

பதில்: A

இந்தியாவின் சூரிய சக்தி மூலம் இயங்கும் முதல் இரயில் நிலையம் எது?

A. குவஹாத்தி
B. புவனேஸ்வர்
C. ராஜ்கோட்
D. சிலிகுரி

பதில்: A

அமெரிக்காவிற்குப் பிறகு எருசலேமில் தூதரகத்தை திறக்க உள்ள இரண்டாவது நாடு எது

A. துருக்கி
B. குவாத்தமாலா
C. சவூதி அரேபியா
D. ஓமான்

பதில்: B

இன்ஃபோசிஸ் எத்தனை வங்கிகள் block chain சார்ந்த வர்த்தக நிதி வலையமைப்பைக் கொண்டுள்ளது

A. 5
B. 7
C. 4
D. 8

பதில்: B

மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யார்?

A. முகமது யாகூப் மீர்
B. ராமலிங்கம் சுதாகர்
C. எம்.கே லோகூர்
D. அலோக் ஆரத்

பதில்: B

இந்த மாநில அரசு, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தியது

A. குஜராத்
B. பஞ்சாப்
C. தெலுங்கானா
D. கேரளா

பதில்: A

NASA செயற்கைகோள்கள் சமீபத்தில் இந்த நாட்டில் நன்னீர் வீழ்ச்சி அதிகமாக உள்ளது என கூறியுள்ளது

A. ரஷ்யா
B. இந்தியா
C. சீனா
D. ஜப்பான்

பதில்: B

நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்தியாவில் சிறிய வயதில் எவரஸ்டை ஏறியவர் என்ற சாதனையை புரிந்த பெண் யார்

A. முக்தா மேத்தா
B. நிதி மாத்தூர்
C. ஷிவாங்கி பத்தக்
D. மலாவத் பூர்னா

பதில்: C

 

Read 18 May Current Affairs

 

Leave a Reply

Close Menu