TNPSC Current Affairs 18-11-2020

TNPSC Current Affairs 18-11-2020

TNPSC Current Affairs 18-11-2020

 

பிரணாப் முகர்ஜி இந்தியாவின் எத்தனையாவது குடியரசுத் தலைவர்?

  • a)11
  • b) 12
  • c)13
  • d)14

கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்த நாடுகளின் வரிசை 7.9.2019-இன் படி?

  • a) அமெரிக்கா, பிரேசில், இந்தியா ரஷ்யா
  • b) அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா
  • c) பெரு, பிரேசில், இந்தியா, அமெரிக்கா
  • d) எதுவும் இல்லை

“ஹைசென்” “மேசக்” ஆகிய புயல்கள் சமீபத்தில் எந்த நாட்டை தாக்கியது?

  • a) இந்தியா
  • b) நேபாளம்
  • c) சீனா
  • d) ஜப்பான்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சீர் செய்வதற்கு யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது?

  • a) அபூர்வா
  • b) கஸ்தூரிரங்கன்
  • c) ரங்கராஜன்
  • d) ரகுராம்ராஜன்

தேசிய கல்விக் கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு நடைபெற்ற நாள்?

  • a)07.09.2020
  • b) 08.09.2020
  • c) 06.09.2020
  • d) 05.09.2020

கொரோனாவிற்கு ஸ்புட்னிக்-5 என்னும் தடுப்பூசியை தயாரித்துள்ள நாடு?

  • a) சீனா
  • b) இந்தியா
  • c)ரஷ்யா
  • d) அமெரிக்கா

 

TNPSC Current Affairs 18-11-2020

 

இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 10+2+3 கல்விக் கொள்கை எந்த ஆண்டு வகுக்கப்பட்டது?

  • a) 1986
  • b)2019
  • c) 2020
  • d) 1968

போக்ஸோ சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

  • a) 2005
  • b)2012)
  • c) 2015
  • d) 2004

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களில் முதல் பிடித்த மாநிலம்?

  • a) ஆந்திரா
  • b) உத்திரப்பிரதேசம்
  • c) குஜராத்
  • d) தமிழ்நாடு

தென்னிந்தியாவின் முதல் கிஸான் ரயில் எங்கிருந்து தில்லிக்கு இயக்கப்பட்டது?

  • a) தமிழ்நாடு
  • b) கேரளா
  • c) தெலுங்கானா
  • d) ஆந்திரா

உலக தற்கொலை தடுப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

  • a) செப்டம்பர் 09
  • b) செப்டம்பர் 10
  • c) செப்டம்பர் 11
  • d) செப்டம்பர் 12

எங்கு அமைந்துள்ள டாக்டர். ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த மீன் உற்பத்தி தொழில் நுட்ப மையம் திறக்கப்பட்டுள்ளது?

  • a) பீகார்
  • b) ஒரிசா
  • c) கோவா
  • d) பஞ்சாப்

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பத யோஜ்னா (PMMSY) யாரோடு தொடர்புடையது?

  • a) மாற்றுத்தொழிலாளர்கள்
  • b) புலம்பெயர் தொழிலாளர்கள்
  • c) மீனவர்கள்
  • d) விதவை பெண்கள்

ரஃபேல் போர் விமானங்கள் இணைத்துக்கொள்ளப்பட்ட அம்பாலா விமானப்படைத்தளம் எங்கு அமைந்துள்ளது?

  • a) மேற்கு வங்கம்
  • b) லடாக்
  • c) ராஜஸ்தான்
  • d) ஹரியானா

சமஸ்கிருத கிராமம் என்ற திட்டம் எந்த மாநில அரசின் திட்டமாகும்?

  • a) உத்தரகாண்ட்
  • b) குஜராத்
  • c) உத்தரப்பிரதேசம்
  • d) மத்தியப்பிரதேசம்

இ-கோபாலா மொபைல் செயலி யாருடைய பயன்பாட்டிற்கான செயலியாகும்?

  • a) மீனவர்கள்
  • b) முதியோர்கள்
  • c) பள்ளி மாணாக்கார்கள்
  • d) பெண்கள்

2021-ம் ஆண்டிற்கான நோபல் அமைதி பரிசுக்கு யாருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

  • a) நரேந்திர மோடி
  • b) டொனால்ட் டிரம்ப்
  • c) கமலா ஹாரிஸ்
  • d) ஜெசிந்தா ஆர் டென் PRAKASH

 

TNPSC Current Affairs 18-11-2020

 

TNPSC Current Affairs 8-8-2020 Free Download

 

FLIPKART APP

 

 

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Enable registration in settings - general