TNPSC CURRENT AFFAIRS 17-03-2019 Download

Last updated on April 30th, 2020 at 03:05 am

TNPSC CURRENT AFFAIRS 17-03-2019

TNPSC CURRENT AFFAIRS 17-03-2019

நடப்பு நிகழ்வுகள்

 1. யுவ சஹாகர் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம்?
  a) கூட்டுறவு நிறுவன ஊக்கம் மற்றும் புத்தாக்கத் திட்டம்
  b) சுயதொழில் தொடங்குவதற்கான கடனுதவித் திட்டம்
  c) கப்பற்படையில் சேருவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம்

d)மேற்கண்ட எதுவுமில்லை

2 பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டம் எப்போது எங்கு துவங்கப்பட்டது?
a) 24-01-2018, கோரக்பூர்
B) 24-2-209, கோரக்பூர்
c)26-01-2019, நாக்பூர்
d)24-2-2019, நாக்பூர்

 1. கீழ்க்கண்டவற்றுள் சரியாகபாருந்தியுள்ளது எது?
  1 சிந்த ஆவணப்படம் -ஃப்ரி சோனே
 2. சிறந்த ஆவணக் குறும்படம் -பிரிய[எண்ட் ஆஃப் சென்டன்ஸ்
 3. சிறந்த இசை- போமியான்ரப்சோடி
 4. சிறந்த வெளிநாட்டுப்படம் – ரோமா
  a) 1 2 3
  B) 2, 3, 4
  c) 1 3, 4
  d) அனைத்தும்

4, Pitch Block என்ற சர்வதேச விமானப்படை போர்ப் பயிற்சி ஒத்திகை எங்கு நடைபெற்றது?
a) அமெரிக்கா
b) ஆஸ்திரேலியா
c) கனடா
d) இந்தியா

5, இந்தியாவிலேயே முதல் முறையாக எலும்பு மஜ்ஜை தானம் செய்த முதல் பெண்மணி மாசிமாமணி ஏர்த மாநிலத்தைச் சார்ந்தவர்?
a) கேரளா ‘
b) கார்நாடகா
c) தமிழ்நாடு
d) ஆந்திரப்பிரதேசம்

 1. 17-வது மக்களவைத் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறுகிறது?
  a)7
  b) 9
  c)6
  d)11

 2. 17-வது மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள எத்தனை சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை?
  a) 18
  b) 3
  c) 2
  d) 21

 3. மார்ச் 8, 2019 சர்வதேச மகளிர் தினத்திற்கான மையக்கருத்து?
  a) சமமான வேலை, சமமான ஊதியம்
  b) பாலின சமத்துவத்தை நோக்கி
  c) சிறந்த நிலைக்கான சமத்துவம் –
  d) இதுதான் நேரம்: மாரக மற்றும் நகர செயல்பாடுகள் வண்டிகளின் வாழ்வை மாற்றும்

 4. சமீபத்தில் செய்திகளில் வெளிவந்துள்ள அபிநந்தன் வர்த்தமான் என்பவர் யார்?
  a) இந்திய விமானப்படை வீரர்
  (b) செஸ் விளையாட்டு வீரர்
  c) இந்தியா உளவுப்பிரிவு அதிகாரி
  d) பாகிஸ்தானுக்கான இந்திய தூதர்

 5. சம்பிரிதி – 2019 இந்தியா மற்றும் எந்த நாடுகளுக்கிடையில் நடைபெற்ற கூட்டு ராணுவ ஒத்திகை?
  a) இலங்கை
  b)வங்கதேசம்
  c)பூடான்
  d) தாய்லாந்து

11, உழவர்களின் குழந்தைகளுக்கு காவியா என்ற பெயரில் கல்விஉதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டுவந்துள்ள மாநிலம்?
a) கேரளா
b)உத்திரப்பிரதேசம்
c) பீகார்
d) மகாராஷ்டிரா

 1. பூஜ்ய பாகுபாடு நாள்?
  3) மார்ச்-1
  b) மார்ச்2
  c) மார்ச் 3
  d) மார்ச் 4

 2. ஜல் அம்ருதா என்ற நீர்பாதுகாப்புத் திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம்?
  a)கேரளா
  b)கர்நாடகா
  c)மேற்குவங்கம்
  வd) ராஜஸ்தான்

14, ஐ.நா.வளர்ச்சித் திட்டத்தின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்
a) பத்மலட்சுமி
b) சுபாஷ்சந்திரபோஸ்
c) காவ்யா கோப்பராப்பு
d) கனகல்லாஸ்

 1. ஐ.நா.சபையின் உணவு மற்றும் வேளாண்துறை வெளியிட்ட 100ரஇயற்கை உணவுகள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய மாநிலம்?
  a)கேரளா
  b) ஜம்மு காஷ்மீர்
  c)சிக்கிம்
  d) திரிபுரா

 2. மத்தியஅரசின்-Dhat என்ற மொபைல் செயலி கொண்டுவரப்பட்டதன் நோக்கம்?
  a)இரயில் விபத்துக்களைக் குறைக்க
  b) இணைவழி சொத்து மாற்றம்
  c)உயர்கல்வி வாய்ப்புகளுக்கான செயலி
  d) அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள

 3. இந்தியாவின் முதலாவது நீர் உணவுப்பூங்கா எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
  a)மேகாலயா
  b)ஒடிசா கட்
  c) குஜராத்
  d) ஆந்திரப்பிரதேசம்

 4. Green Peace என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெறுவது?
  a) குருகிராம்
  b) காசியாபாத்
  C) டாக்கா
  d) பெங்களூரு

 5. பாரத் ரத்னா விருது இதுவரை எத்தனை நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது?
  a) 36
  b) 37
  C) 38
  d) 39

 6. ஐந்தாவது சர்வதேச அணைகள் பாதுகாப்பு மாநாடு?
  a) புவனேஸ்வர்
  b) திருவனந்தபுரம்
  c) காந்தி நகர்
  d) ராஞ்சி

TNPSC CURRENT AFFAIRS 17-03-2019

 1. நிதிநிலையறிக்கை உருவாக்குவதில் வெளிப்படையான நடைமுறைகளைக் கையாளும் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பெறுவது?
  a) ஆந்திரப்பிரதேசம்
  b) ஒடிசா
  C) அஸ்ஸாம்
  d) குஜராத்

 2. இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானப்பொறியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெண்?
  a) ஹீனா ஜெய்ஸ்வால்
  b) தீபா கர்மாக்கர்
  C) ரம்யா நிவேதா
  d) யாழினி கோபிநாத்

 3. Exercise Vayu Shakthi-2019 இந்திய விமானப்படை பயிற்சி எங்கு நடைபெற்றது?
  a) பெங்களுரு
  b) சென்னை –
  C) பொக்ரான்
  d) பாலகோட்

 4. Undaunted: Saving the idea of India என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
  a) நரேந்திரமோடி
  b) ப.சிதம்பரம் –
  c) மன்மோகன்சிங்
  d) சஞ்சய்காந்தி

 5. நாட்டின் இரண்டாவது மின்னணு தொழில்முனைவோர் பூங்கா எங்கு அமையவுள்ளது?
  a) பெங்களுரு
  b) கோயம்புத்தூர்
  C) புவனேஸ்வர்ய
  d) வாரணாசி

 6. முதலாவது மின்னணு தொழில்முனைவோர் பூங்கா எங்கு அமைந்துள்ளது?
  a) டெல்லி
  b) பெங்களூர்
  c) சென்னை
  d) ஹைதராபாத்

 7. Law, Justice and Judicial Power – Justice PN Bhagwatis Approach 6T60TM 6/660T Arflur?
  a) PN பகவதி
  b) மூல்சந்த் சர்மா
  c) அர்ஜுன் அகர்வால்
  d) R.K.பந்தர்கர்

 8. எந்த நாடு தனது நீதிமன்ற பயன்பாட்டில் மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக இந்தியை அறிவித்துள்ளது?
  a) ஆப்கானிஸ்தான்
  b) ஐக்கிய அரபு அமீரகம்
  c) பாகிஸ்தான்
  d) வங்கதேசம்

 9. ஆசியாவின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையம் எங்கு அமைந்துள்ளது?
  a) புதுடெல்லி
  b) கொல்கத்தா
  c) சென்னை
  d) ஹைதராபாத்

 10. தார்ட் ஆரியப் பழங்குடியினர் எந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள்?
  a) கேரளா
  1) ஜம்மு காஷ்மீர்
  c) அருணாச்சலப்பிரதேசம்
  d) மத்தியப்பிரதேசம்

[Locker] The locker [id=3716] doesn't exist or the default lockers were deleted.

Leave a Comment