
TNPSC Current Affairs 16-11-2020
Table of Contents
TNPSC Current Affairs 16-11-2020
நடப்பு நிகழ்வுகள் (GROUP I, II)
தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் நடத்தை நெறிமுறைகளின்படி ஒரு வாக்கு சாவடியில் அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் வாக்காளர்கள் எண்ணிக்கை?
- a) 1000)
- d) 500
- c)900
- b) 1500
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையத்தின் தலைவர்?
- a) பிரணாப் முகர்ஜி
- b) மனோஜ் குமார் முகர்ஜி
- C) இந்திரஜித் குப்தா
- d) அருண் ஜெட்லி
அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர்?
- a) ஜெகநாதன்
- b) ரங்கநாதன்
- c) ஜனார்த்தனன்
- d) ராமநாதன்
மாநிலத்தின் ஆறாவது நிதிக்குழுத் தலைவர்?
- a) என்.கே.சிங்
- b) மோகன் பியாரே
- c) பணீந்திர ரெட்டி
- d) எஸ்.கிருஷ்ண ன்
இ-சஞ்சீவனி திட்டம் என்பது? –
- 2) தொலைத்தொடர்பு வழி மருத்துவ ஆலோசனை
- b) தொலைத்தொடர்பு வழி ஓய்வூதியம்
- c) தேசிய பணியாளர் தேர்வு முகமை
- d) தேர்தல் நெறிமுறைகள்
சமீபத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு எத்தனையாவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது?
- a) 147
- b) 148
- c) 149
- d) 150
‘ஷாங்காய்’ அமைப்பிலுள்ள மொத்த நாடுகள்?
- a)6)
- b) 193
- c) 8
- d) 10
TNPSC Current Affairs 16-11-2020
‘பப்ஜி’ செயலி எந்த நாட்டுக்கு சொந்தமானது?
- a) சீனா
- b) தென்கொரியா
- c) வடகொரியா
- d) ஜப்பான்
“நியூ டைமண்ட்’ என்ற எண்ணெய் கப்பல் எந்த நாட்டுக்குச் சொந்தமானது?
- a) பனாமா
- b) இலங்கை
- c) இந்தியா
- d) ஈரான்
வடகிழக்கு மாநிலங்களில் மருத்துவப் படிப்பு படித்த முதல் திருநங்கை மருத்துவர்?
- a) பியோன்சி லைஷ்ராம்
- b) பிரியதர்ஷினி
- c) ஐரோம் சர்மிளா
- d) எவருமில்லை
கொரோனா நோயினால் உயிரிழக்கும் தேர்தல் பணியாளர் குடும்பத்திற்கு வழங்கப்படவுள்ள இழப்பீட்டுத் தொகை?
- a) ரூ. 20 லட்சம்
- b) ரூ. 5 லட்சம்
- c) ரூ. 50 லட்சம்
- d)ரூ. 30 லட்சம்
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையர்?
- a) எனமரம் கரீம்
- b) சஞ்சய் கோத்தாரி ba
- c) மோகன்தாஸ்
- d) சக்திகாந்ததாஸ்
மாநிலங்களவையில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்ட ஆண்டுகள்?
- a) 1962, 1975
- b) 1976, 1991
- c) 2004, 2009
- d) அனைத்தும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு திறனை மேம்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம்?
- a) மிஷன் கர்மயோகி
- b) போஷான் அபியான்
- c) அடல் பேன்ஷன் யோஜனா
- d) எதுவும் இல்லை
உலக தேங்காய் தினம்?
- a) செப்டம்பர் 1
- b) செப்டம்பர் 5
- c) செப்டம்பர் 8
- d) செப்டம்பர் 2
ஜம்மு-காஷ்மீரின் அலுவலக மொழிகள்?
- a) உருது
- b) ஆங்கிலம்
- c) காஷ்மீரி, டோக்ரி
- d) அனைத்தும்
TNPSC Current Affairs 16-11-2020
INSTALL FLIPKART APP
Please sent answers sir….
Please Check Your Mail