Search
Generic filters
Exact matches only

TNPSC CURRENT AFFAIRS 15-03-2020

0 3 years ago
TNPSC CURRENT AFFAIRS 15-03-2020

TNPSC CURRENT AFFAIRS 15-03-2020

TNPSC CURRENT AFFAIRS 15-03-2020

 

நடப்பு நிகழ்வுகள்

சரியான கூற்று எது?
1. யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர்.
2. யெஸ் வங்கியின் தலைமையகம் மும்பை.
3. யெஸ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு 2004.
a) 1, 2
b) 1, 2, 3
c) 1,3)
d) அனைத்தும்

 

 

இந்தியாவில் முதன் முதலில் கொரோனா’ பாதிப்பிற்கு உட்பட்ட மாநிலம்?
a) தமிழ்நாடு
b) கேரளா
c) உத்திரப்பிரதேசம்
d) மத்தியப்பிரதேசம்

 

 

நாட்டிலேயே முதன் முறையாக உணவு அருங்காட்சியகம் அமையவுள்ள இடம்?
a) தஞ்சாவூர்
b) சென்னை
c) சேலம்
d) திருச்சி

 

 

 

தவறான இணை எது?
1.ஆண்டு துணை சபாநாயகர்
1. 1999 – பி.எம்.சயீத்
2. 2004 – சரன்ஜித் சிங் அத்வால்
3. 2009 – கரியமுண்டா
4. 2014 -தம்பிதுரை
5. 2019 – ஓம்பிர்லா
a) 1, 2, 3
b) 3, 4
c) 1, 3, 4
d) 5 மட்டும்

 

 

 

‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டம் பெற்ற தமிழக முதல்வர்? –
a) எடப்பாடி பழனிச்சாமி
b) காமராஜர்
c) பக்தவச்சலம் –
d) ஜெயலலிதா

 

 

 

ஜம்மு காஷ்மீரில் ‘ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி’ (ஜே கே ஏ பி) என்ற கட்சியை துவக்கியவர்?
a) சையது அல்டாப் புகாரி
b) மெகபூபா
c) முப்தி முகம்மது
d) ஓமர் அப்துல்லா

 

 

 

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘நாசா அனுப்பவுள்ள ரோவருக்கு 12 வயது சிறுவன் பரிந்துரைத்த பெயர்?
a) விடாமுயற்சி
b) வலிமை
c) புத்தி கூர்மை
d) உறுதிப்பாடு

 

 

 

‘கொரோனா’ பாதிப்பின் காரணமாக எந்த மாநில அரசு வெளி மாநிலத்தவர்கள் நுழைவதை நிறுத்தி வைத்துள்ளது?
a) தமிழ்நாடு
b ) சிக்கிம்
c) கோவா
d) மணிப்பூர்

 

 

 

மாநில திட்டகமிஷன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
a) சி.பொன்னையன்
b) ஜெயஸ்ரீ ரகுநந்தன்
c) எடப்பாடி பழனிச்சாமி
d) கே.பி.முனுசாமி

 

 

 

இலவச போக்குவரத்து சேவையை அமல்படுத்திய உலகின் முதல் நாடு?
a) இந்தியா
b) சீனா
c) அமெரிக்கா
d) லக்ஸம்பர்க்

 

 

 

ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு லோக்பால்’ என 1963-ல் பெயர் சூட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்?
a) டாக்டர். லட்சுமி மல் சிங்வி
b) அசோக் குமார் சென்
c) பினாகி சந்திர கோஷ்
d) அண்ணா ஹசாரே

 

 

 

இந்தியாவின் முதல் லோக்பால் தலைவராக பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்ட நாள்?
a) 23.03.2019
b) 20.03.2019
c) 08.03.2019
d) 15.03.2019

TNPSC CURRENT AFFAIRS 15-03-2020

 

 

 

கலப்பு திருமணங்கள் செய்வோருக்கு காப்பகங்கள் ஏற்படுத்தவுள்ள மாநிலம்?
a) கேரளா
b) தமிழ்நாடு
c) தெலுங்கானா
d) ஆந்திரா

 

 

 

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியில் வேட்பாளருக்கான காப்புத் தொகை?
a) ரூ.10,000
b) ரூ.5,000
c) ரூ.25,000
d) ரூ.12,500

 

 

 

மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை (சிஐசி) ஆணையராக 06.03.2020-ல் பதவியேற்றவர்?
a) விமல் ஜூல்கா
b) ராம்நாத்கோவத்
c) சுதிர்பார்க்கவா
d) அமிதா

 

 

 

மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை ஆணையர் உட்பட மொத்த எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும்?
a) 10
b) 11
c) 12
d) 15

 

 

 

ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா எத்தனையாவது முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது?
a) 4
b) 3
c) 5
d)6

 

 

 

சமீபத்தில் நிதி நெருக்கடியில் சிக்கிய வங்கி?
a) SBIT
b) இந்தியன் வங்கி
c) LIC
d) யெஸ் வங்கி

 

 

 

பாக் ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை புரிந்த எடிஹூ உசராவின் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
a) ரஷ்யா
b) இந்தியா
c) சீனா
d) அமெரிக்கா

 

 

 

உலக வனவிலங்குகள் தினம்?
a) மார்ச் – 3
b) மார்ச் – 8
c) மார்ச் – 1
d) மார்ச் – 2

 

 

 

தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?
a) 1971
b) 1969
c) 1970
d) 1973

 

 

 

பிரதமரின் ட்விட்டர் கணக்கை பயன்படுத்த மறுத்த பருவநிலை மாற்ற ஆர்வலர் சிறுமி லிசி பிரியா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
a) மிசோரம்
b) திரிபுரா
c) நாகலாந்து
d) மணிப்பூர்

 

 

 

2021 – இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ள மொத்த கேள்விகள்?
a) 31
b) 34
c) 40
d) 50

 

 

 

2019-ல் “அவ்வை விருது” பெற்ற பெண்மணி? –
a) கண்ணகி
b) சின்னப்பிள்ளை
C) சாரதா மேனன்
d) மதாங்கி

 

 

 

மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடும் வேட்பாளருக்கு எத்தனை MLA-க்கள் முன்மொழிய வேண்டும்?
a) 20
b) 10
c) 5
d)1

 

 

 

இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை கட்டாயம் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு ஆணை வெளியிட்ட மாநிலங்கள்?
a) மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம்
b) தமிழ்நாடு, கேரளா
c) ஆந்திரா, தெலுங்கானா
d) உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட்

 

 

 

சரியான விரிவாக்கம் எது?
1. CAA – Citizenship Amendment Act – குடியுரிமை திருத்தச் சட்டம்
2. NRC – National Register of Citizens – தேசிய குடிமக்கள் பதிவேடு
3. NPR – National Population Register – தேசிய மக்கள் தொகை பதிவேடு
a) 1, 2
b) 1, 3
c)2, 3
d) 1, 2, 3

 

 

 

குடும்ப ஸ்ரீ என்ற ஹோட்டல்களை வழங்கிய இந்திய மாநிலம் ?
a) மகாராஷ்டிரா
b) கேரளா
c) தெலுங்கானா
d) உத்திரப்பிரதேசம்

 

 

 

2020 தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள்?
a) அறிவியலில் பெண்கள்
b) ஆகாயத்தில் பெண்கள்
c) வானிலையில் பெண்கள்
d) பெண்கள் நாட்டின் கண்கள்

 

 

 

கீழ்க்கண்டவர்களில் யார் திட்டக்குழுவின் துணைத்தலைவராக பதவி வகித்தது இல்லை?
a) பிரணாப் முகர்ஜி
b) மன்மோகன்சிங்
d) நரசிம்மராவ்
d) மொரார்ஜி தேசாய்

TNPSC CURRENT AFFAIRS 15-03-2020

TNPSC CURRENT AFFAIRS 01-03-2020

TNPSC CURRENT AFFAIRS 15-03-2020 1

Leave a Reply