உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நிகராக 3 தேர்தல் ஆணையர்களுக்கும் 2மடங்கு ஊதியம் உயர்ந்தது.மாதம் ரூ2.50லட்சம் பெறுவார்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 9லட்சம் டன் தேக்கம் விலை வீழ்ச்சியால் 43ஆண்டுகளுக்கு பிறகு நெருக்கடியில் உப்பு உற்பத்தி
கல்லூரி,பல்கலை,உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிமுறைகள் வெளியிட்டுள்ளது
இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யலாம் என அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது
பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் நடத்தும் மருத்துவமனை மற்றும் மதராஸாக்களை பாகிஸ்தான் அரசு கையகப்படுத்தி ராவல்பிண்டி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தது
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக பழங்குடி சமுதாயத்தை சார்ந்த ஒரு பெண் உள்ளாட்சி பிரதியாக தேர்வு செய்யப் பட்டுள்ளார்
ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் அனைத்து செல்போன்களிலும் ஜீபிஎஸ் வசதி பொருத்தும் மத்திய அரசின் உத்தரவு கட்டாயமாகிறது
ரூ3000 கோடியில் உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை அக்டோபர் 31 திறக்கப்படும் என J.N சிங் கூறியுள்ளார்