TNPSC Current Affairs 07-04-2021

TNPSC Current Affairs 07-04-2021

TNPSC Current Affairs 07-04-2021

TNPSC Current Affairs 07-04-2021

 

நடப்பு நிகழ்வுகள்

நிலவில் விவசாயம் செய்ய உதவும் ‘மித்திலோ பாக்டீரியாசியே’ என்ற வகை பாக்டீரியாவுக்கு தமிழகத்தைச் சேர்ந்த எந்த விஞ்ஞானியன் பெயரை நாசா சூட்டியுள்ளது?

 • a) அப்துல்கலாம்
 • b) கஸ்தூரி வெங்கடேஸ்வரன்
 • c) சயீத் அஜ்மல்கான்
 • d) அனைத்தும்

2020-ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது பெறுபவர்?

 • a) ஷேக் ஹசீனா
 • b) ஷேக் முஜிபூர் ரஹ்மான்
 • C) சுல்தான் அகமது
 • d) கான் அப்துல் காபர் கான்

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி?

 • a) என்.வி.ரமணா
 • b) பாப்டே
 • c) 2005
 • d) 2010

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக அதிபர் ஜோ பைடனின் அமைச்சரவிையல் துணை சுகாதார அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட திருநங்கை ?

 • a) ரேச்சங் லெவின்
 • b) பிரித்திகா
 • c) ஜோயிடா மோன்டல்
 • d) நிஷா ராவ்

எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் எந்த நாட்டிற்குச் சொந்தனமானது ? –

 • a) எகிப்து –
 • b) ஜப்பான்
 • c) சீனா
 • d) அமெரிக்கா

‘உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டி – 2020’ எங்கு நடைபெற்றது?

 • a) கல்கத்தா –
 • b) டெல்லி
 • c) சென்னை
 • d) பம்பாய்

தமிழக தலைமை நீதிபதி?

 • a) செந்தில்குமார் ராமமூர்த்தி
 • b) சஞ்சிப் பானர்ஜி
 • c) பாப்டே
 • d) சத்யபிரதாசாஹூ

தமிழக குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர்?

 • a) சரஸ்வதி ரங்கசாமி
 • b) வளர்மதி
 • c) பானுமதி
 • d) ரேகா

TNPSC Current Affairs 07-04-2021

தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் ஒரே தொகுதியில் அதிக வேட்பாளர்கள் களம் இறங்கிய தொகுதி?

 • a) மொடக்குறிச்சி (1996)
 • b) பள்ளிபட்டு (1991)
 • c) துறைமுகம் (2011)
 • d) சோழியங்கநல்லூர் (2016)

2016 முதல் வங்கதேசம் ரூபூரில் கட்டப்பட்டு வரும் அந்த நாட்டின் முதல் அணுமின் நிலையத்திற்கு நிதி வழங்கிய நாடுகள்?

 • a) இந்தியா – இலங்கை
 • b) இந்தியா – அமெரிக்கா
 • C) இந்தியா – ரஷ்யா
 • d) இந்தியா – சீனா

டாக்டர் முதல் ஜல்பைபுரி இடையே ஓடும் ரயில்?

 • a) மிதாலி எக்ஸ்பிரஸ்
 • b) மைத்திரி எக்ஸ்பிரஸ்
 • c) பந்தன் எக்ஸ்பிரஸ்
 • d) அனைத்தும்

சரியான கூற்று எது?

 • 1. உலகிலேயே முதன்முதலில் 1893-ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய நாடு நியூசிலாந்து.
 • 2. சவுதி அரேபியா பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கிய ஆண்டு 2015.
 • 3. தமிழ்நாடு, சென்னை மாகாணத்தில் 1921-ஆம் ஆண்டு சொத்துள்ள பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
 • 4. அனைத்து பெண்களுக்கம் வாக்களிக்கும் உரிமை இந்திய அரசியல் சாசனத்தின் 326-ல் பிரிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

a) 1, 2, 3

b)2, 3, 4

d) அனைத்தும்

நாய்களுக்கும், குதிரைகளுக்கும் ‘பென்சன்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ள நாடு?

 • a) இந்தியா
 • b) பாகிஸ்தான்
 • c) அமெரிக்கா
 • d) போலந்து

3-வது கொரோனா தடுப்பூசி?

 • a) கோவாவாக்ஸ்
 • b) கோவிஷீல்டு
 • c) கோவாக்சின்
 • d) எதுவும் இல்லை

இந்தியா-வங்கதேசம் இடையே 27.03.2021 அன்று எத்தனை ஒப்பந்தம் கையெழுத்தானது?

 • a) 3
 • b) 4
 • c) 5
 • d)6

 

Download Android App

TNPSC Current Affairs 07-04-2021

TNPSC Current Affairs 8-8-2020 Free Download

TNPSC GROUP 1 Mains Model Questions Free Download

Leave a Reply