TNPSC Current Affairs 02-02-2020

TNPSC Current Affairs 02-02-2020

TNPSC Current Affairs 02-02-2020

TNPSC Current Affairs 02-02-2020

நடப்பு நிகழ்வுகள்

  1. சரியான கூற்று எது?
  2. மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
  3. இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 முதல் நடத்தப்படுகிறது.
  4. 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ளது.
  5. சுதந்திர இந்தியாவின் 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.
    a) 1, 3, 4 b)2, 3, 4 c)1, 4 d) அனைத்தும்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப் பேரவையின் தீர்மானம் நிறைவேற்றிய மாநிலங்களின் வரிசை?
a) கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம்
b) மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான்
c) பஞ்சாப், கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான்
d) ராஜஸ்தான், மேற்குவங்கம், பஞ்சாப், கேரளா

அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம் செப்டம்பர் 15, 2003ல் எந்த நகரைத் தமைலையிடமாக கொண்டு செயல்படுகிறது?
a) டில்லி
b) ஜபல்பூர்
c) சென்னை
d) நாக்பூர்

‘கிஹோட்டோ ஹொல்லாஹன்’ வழக்குடன் தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு?
a) முதலாவது அட்டவணை
b) 10-வது அட்டவணை
c) 6-வது அட்டவணை
d) 11-வது அட்டவணை

71-வது இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜைர் பல்சானோகீரா எந்த நாட்டை சேர்ந்தவர்?
a) பிரான்ஸ்
b) பிரேசில்
c) பின்லாந்து
d) கனடா

சமீபத்தில் எந்த மாநிலத்தில் சட்ட மேலவை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது?
a) தெலுங்கானா
b) கேரளா
c) ஆந்திரா
d) உத்திரப்பிரதேசம்

நாட்டின் முதல் ஆர்.எஸ்.எஸ். ராணுவ பள்ளி எந்த மாநிலத்தில் துவக்கப்படவுள்ளது?
a) உத்திரப்பிரதேசம்
b) உத்திரகாண்ட்
c) குஜராத்
d) கர்நாடகா

‘கரோனா’ வைரஸ் தாக்கிய நாடு?
a) இந்தியா
b) பாகிஸ்தான்
c) இலங்கை
d) சீனா

‘தேசிய பெண்கள் தினம்’ கொண்டாடப்படுவது?
a) மார்ச் 8
b) ஜனவரி 24
c) மார்ச் 24
d) ஜனவரி 30

தேசிய வாக்காளர் தினம் எந்த ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது?
a) 2010
b) 2011
c) 2012
d) 2013

விண்வெளிக்கு ஆளில்லா விண்களத்தில் இஸ்ரோ அனுப்ப உள்ள பெண் ரோபோ வியோம மித்ரா’ என்பது எம்மொழி?
a) ஆங்கிலம்
b) வங்காளம்
c) இந்தி
d) சமஸ்கிருதம்

ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம்?
a)1
b) 69
c) 108
d) 51

ஏகதெரினி எந்த நாட்டின் முதல் பெண் அதிபர்
a) கிரீஸ்
b) பின்லாந்து
c) தாய்லாந்து
d) இலங்கை

விண்வெளிக்கு அனுப்பப்படும் வியோம மித்ரா என்ற ரோபோவில் மித்ரா என்பதன் பொருள்?
a) தோழி
b) எதிரி
c) பாதுகாவலன்
d) எதுவுமில்லை

சரியான கூற்று எது?
1. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது ஒரு முன்னுரை, 22 பகுதிகள், 395 விதிகள், 8 அட்டவணைகள் இருந்தன.
2. இந்திய அரசியலமைப்பு தற்போது ஒரு முன்னுரை, 25 பகுதிகள், 465 விதிகள், 12 அட்டவணைகளை கொண்டுள்ளது.
3. அரசியலமைப்பின் முதல் சட்டதிருத்தம் 18.06.1951-ல் திருத்தப்பட்டது.
4. இந்திய அரசியலமைப்பின் 103-வது சட்ட திருத்தம் ஜனவரி 14, 2019-ல் அமலானது.
a) 1, 4 சரி b) 2, 3, 4 சரி c) 1, 2, 4 சரி d) அனைத்தும் சரி

TNPSC Current Affairs 02-02-2020

‘கரோனா வைரஸ்க்கு’ ‘என் சி ஓபி’ என பெயரிட்ட அமைப்பு?
a) உலக சுகாதார அமைப்பு
b) சார்க்
c) ஆசியன்
d) சீன மருத்துவ கழகம்

‘கிறிஸ்டலினா ஜியோர்ஜிவா’ எந்த அமைப்பின் தலைவராக உள்ளார்?
a) IMF
b) FAO
c) WHO
d) SAARC

மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையங்கள் முதன் முதலாக ஏற்படுத்த காரணமான சட்டம்?
a) இந்திய அரசு சட்டம் 1909
b) இந்திய அரசு சட்டம் 1919
c) இந்திய அரசு சட்டம் 1935
d) ஒழுங்குமுறை சட்டம் 1793

இந்தியாவின் முதலாவது நீருக்கடியிலான மெட்ரோ ரயில் திட்டம்?
a) மும்பை
b) கொல்கத்தா
c) கொச்சின்
d) சென்னை

2019-nCov என்ப து?
a) கடற்படை போர்பயிற்சி
b) கொரோனா வைரஸ்
c) விண்வெளிக்குச் செல்லும் பெண் ரோபோ
d) இணையத்தை முடக்கும் வைரஸ்

ஏழைகளுக்கு ரூ.10-க்கு உணவிக்கும் ‘Shiv Bhojan’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ள மாநிலம்?
a) உத்திரப்பிரதேசம்
b) மத்தியப்பிரதேசம்
c) மகாராஷ்டிரா
d) சத்தீஸ்கர்

இந்தியாவின் முதல் மின்னணு, கழிவு கிளினிக் எங்கு துவங்கப்பட்டது?
a) போபால்
b) புதுடெல்லி
c) ஹைதராபாத்
d) பெங்களூரு

11-வது Def Expo – 2019 எங்கு நடைபெறவுள்ளது?
a) கொல்கத்தா
b) லக்னோ
c) கான்பூர்
d) புவனேஸ்வர்

2020-ஆம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருது தமிழகத்தைச் சார்ந்த கீழ்க்கண்ட யாருக்கு வழங்கப்பட்டது?
1) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
2). எஸ்.ராமகிருஷ்ண ன்
3. வேணு சீனிவாசன்
4. ஷேக் மெஹபூப் சுபானி
a) 1, 2 b) 1, 3 c) 2, 3 d) 1, 4

ISRO மூலம் டிசம்பர் 2020-ல் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள பெண் ரோபோ?
a) வியோம் மித்ரா
b) டெரர் ஹர்ட்ஸ்
c) X-Terminator
d) மோர்டிஸ்

எந்த மாநிலத்தின் அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை தோறும் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என அறிவித்துள்ளது?
a) மத்தியப் பிரதேசம்
b) தமிழ்நாடு
c) கேரளா
d) கர்நாடகம்

POLNET 2.0 என்பது?
a) போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம்
b) நாடு முழுவதுமுள்ள காவல்துறையினருக்கான தகவல் தொடர்பு சேவை
c) இந்தியா – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சி
d) சர்வதேச காவல்துறையின் சிறப்பு பயிற்சி பெற்ற காவல் பிரிவு

TNPSC Current Affairs 02-02-2020

 

இன்னும் மூன்று நிமிடங்களில் PDF தானாக டவுன்லோட் ஆகும் .

TNPSC Current Affairs Ayakudi 26-01-2020

 

Please wait while you are redirected...or Click Here if you do not want to wait.

 

 

DOWNLOAD OUR ANDROID APP

Close Menu