TNPSC CURRENT AFFAIRS 01-03-2020

TNPSC CURRENT AFFAIRS 01-03-2020

TNPSC CURRENT AFFAIRS 01-03-2020

TNPSC CURRENT AFFAIRS 01-03-2020

நடப்பு நிகழ்வுகள்

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்?
a) பிப்ரவரி 24
b) பிப்ரவரி 14
c) பிப்ரவரி 28
d) பிப்ரவரி 21

எட்டு ஆண்டுக்குட்பட்ட வாகனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுதி சான்று வழங்கும் நடைமுறை அமலான நாள்?
a)17.02.2020
b) 16.02.2020
c) 15.02.2020
d) 19.02.2020

குடியுரிமை சட்டதிருத்தம் இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
a)5
b)6
c)7)
d) 4

CAA – என்பதன் விரிவாக்கம்
a) Citizen Amendment Act
b) Citizenship Amendment Act
c) City Amendment Act
d) Citizens Amendment Act

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள CAA எந்த நாட்டிற்கு பொருந்தாது?
a) பாகிஸ்தான்
b) வங்கதேசம்
c) ஆப்கானிஸ்தான்
d) கஜகஸ்தான்

கீழ்க்கண்ட ஆண்டுகளில் CAA திருத்தப்படாத ஆண்டு?
a) 1985, 1992
b) 2003, 2005
c) 2015, 2019
d) 2006, 2020

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள CAA சட்டத்தில் எத்தனை மதத்தவர் சேர்க்கப்பட்டுள்ளனர்?
a) 5
b)6
c)7
d) 8

21-வது சட்ட கமிஷன் தலைவர்?
a) B.S. சௌகான்
b) D.K. ஜெயின்
c) P.V. ரெட்டி
d) M. ஜெகநாத ராவ்

21-வது சட்ட கமிஷன் காலம்?
a) 01.09.2016 – 31.08.2019
b) 01.09.2017 – 31.08.2020
c) 01.09.2015 – 31.08.2018
d) 01.09.2019 – 31.08.2021

22-வது சட்ட கமிஷன் காலம்?
a) 01.09.2019 – 31.08.2022
b) 01.09.2020 – 31.08.2023
c) 01.09.2018 – 31.08.2021
d) எதுவும் இல்லை

சரியான கூற்று எது?
1. முதல் சட்ட கமிஷன் அமைக்கப்பட்ட ஆண்டு – 1955.
2. சட்ட கமிஷனின் பதவி காலம் – 3 ஆண்டுகள்.
3. சட்ட கமிஷனின் ஒரு தலைவர், 4 முழு நேர உறுப்பினர்கள், 5 பகுதி நேர உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.
4. சட்ட கமிஷனில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தான் தலைவராக நியமிக்கப்படுவது வழக்கம்.
a) 1, 2
b)2, 3, 4
c)1, 2, 4
d) அனைத்தும்

சரியான கூற்று எது?
1. ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் சஞ்சய் கோத்தாரி.
2. தேசிய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் பிமல் ஜூல்கா.
3. ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் சுரேஷ்பட்டீல்.
4. தகவல் ஆணையர் அனிதா பண்டோவே.
a) 1, 2
b) 3, 4
c) 1, 3, 4
d) அனைத்தும்

‘பின்னணி : இந்தியாவின் உயர் வளர்ச்சி ஆண்டுகளின் பின்னணியில் உள்ள கதை’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
a) வாஜ்பாய்
b) மன்மோகன் சிங்
c) மாண்டேக்சிங் அலுவாலியா
d) ராம்நாத் கோவிந்த்

TNPSC CURRENT AFFAIRS 01-03-2020

2022 – ஆம் ஆண்டு ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் நாடு?
a) இந்தியா
b) சீனா
c) உஸ்பெகிஸ்தான்
d) கஜகஸ்தான்

லெட்மி ஸே யிட் நவ் (Let me say it now) என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
a) அஜ்மல் கசாப்
b) ராகேஷ்மரியா
c) பிபின் ராவத்
d) கெஜ்ரிவால்

குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகள் பட்டியலில் சர்வதேச அளவில் இந்தியாவின் இடம்?
a) 77
b) 177
c) 131
d) 180

வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து வரும் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு?
a) 371
b) 370
c) 35 ஏ
d) 369

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பின் தலைவர்?
a) முதல்வர்
b) துணை முதல்வர்
c) நிதியமைச்சர்
d) வேளாண் அமைச்சர்

அருணாசல பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டு 20.02.2020 அன்று அம்மாநிலத்தின் எத்தனையாவது தினம் கொண்டாடப்பட்டது? –
a) 35
b) 34
c) 33
d) 36

7-வது மகளிர் டி-20 உலகக்கோப்பை 2020′ நடத்தும் நாடு?
a) ஆஸ்திரேலியா
b) மேற்கத்திய தீவு
c) இந்தியா
d) நியூசிலாந்து

குழந்தைகள் வாழத் தகுதியான நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு?
a) நார்வே
b) தென்கொரியா
c) நெதர்லாந்து
d) பிரான்சு

சரியான கூற்று எது?
1. மாநிலங்களவை 1952-ல் நிறுவப்பட்டது.
2. மாநிலங்களவைக்கு 1964-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 303 விதிமுறைகள் இப்போது நடைமுறையில் உள்ளன.
3. மாநிலங்களவை நடைமுறை விதிகளில் திருத்தம் செய்வதற்காக மாநிலங்களவைத் தலைவர், எம்.வெங்கய்யா நாயுடு 2018-ஆம் ஆண்டு 2 நபர் குழுவை அமைத்தார்.
4. மாநிலங்களவை விதிகளைத் திருத்த மத்திய அரசு அமைத்த குழுவில் உள்ள இருவர். வி.கே. அக்கினிகோத்திரி, தினேஷ்பரத்வாஜ் ஆவார்.
a) 1, 2
b) 2, 3, 4
c) 1, 3, 4
d) அனைத்தும்

இந்தியாவிற்கு வருகை புரிந்த அமெரிக்க அதிபர்களில் டிரம்ப் எத்தனையாவது அதிபர்?
a) 5
b)6
c)7
d) 8

வேளாண் மண்டல அதிகார அமைப்பின் மொத்த உறுப்பினர்கள்?
a) 21
b) 20
c) 50
d) 24

முன்னாள் முதல்வர் கருணாநிதி மதுரையில் உழவர் சந்தை திட்டத்தை அறிமுகம் செய்த நாள்?
a) 14.11.1999
b) 14.12.1999
c) 14.10.1999
d) 14.09.1999

தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நாள்?
a) 1 நவம்பர் 1956
b) 1 டிசம்பர் 1956
c)1 அக்டோபர் 1956
d) 1 செப்டம்பர் 1956

ஆசியாவில் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய எந்த உயிரினத்திற்கு சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் சிறுமி கிரேட்டா தன்பர்க்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
a) மண்புழு
b) எலி
c) நத்தை
d) ஆமை

சரியான கூற்று எது?
1. உலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21.
2. 2000-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
3. பிப்ரவரி 21-ஐ தாய்மொழி தினமாக அறிவித்த அமைப்பு ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாடு நிறுவனம் (யுனெஸ்கோ )
4. பிப்ரவரி 21, 1952-ல் டாக்காவில் நடந்த போரட்டத்தின் நினைவாக தோன்றியதே உலக தாய்மொழி தினம்.
a) 1, 2, 3
b) 2, 3, 4
c) 1, 3, 4


d) அனைத்தும்


 

TNPSC CURRENT AFFAIRS 01-03-2020

TNPSC GROUP 1 MODEL QUESTION 23-02-2020 Download

 

DOWNLOAD APP

Leave a Reply