TNPSC CO Operative Exam Important Points
Table of Contents
TNPSC CO Operative Exam Important Points
கூட்டுறவு
- கூட்டுறவு கொள்கைகள் – 7
*முதல் கூட்டுறவுச் சட்டம் – 1904
- இரண்டாம் கூட்டுறவுச்சட்டம் – 1912
சென்னை மாநில கூட்டுறவுச்சட்டம் – 1932
RBI – விரிவாக்கம் – Reserve Bank of India
RBI – தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – மார்ச் 1934
RBI – செயல்பட தொடங்கிய ஆண்டு – 1 ஏப்ரல் 1935
NABARD – என்பது – National Bank of Agriculture and Rural Development
NABARD – துவங்கப்பட்ட ஆண்டு – ஜூலை 1982
NCDC – என்பது – National Co-operative Development Co-operation
LAMPS – என்பது – Large Size Multi Purpose Co-operative Societies
PACS – என்பது Primary Agriculture Co-operative Society
NAFED – என்பது – National Agriculture Co-operative Marketing Federation.
AMUL – என்பது – Anand Milk Union Ltd
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் – 1904 (PACS) – முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
PACS – முதன்முதலாக துவங்கப்பட்ட மாவட்டம் – செங்கல்பட்டு மாவட்டம் “திரூர்”
PACS – வழங்கும் முதன்மையான கடன் – பயிர்க்கடன் பயர்கடன் அளவை நிர்ணயம் செய்வது – மத்திய கூட்டுறவு வங்கியால் நியமிக்கப்படும் நுண்ணறிவுக் குழு
கூட்டுறவு அமைச்சர் -மாண்புமிகு. திரு. செல்லூர் ராஜு
கூட்டுறவு பதிவாளர் திரு. அண்ணாமலை IAS
கூட்டுறவுச் சங்கங்களின் மாநிலச் செயலர் – திருமதி. N.P.நிர்மலா IAS
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் துவங்கப்பட்ட ஆண்டு – 1914
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கொள்கைகள் – கூட்டுறவு விழிப்புணர்வு
அகில இந்திய கிராமக்கடன் மதிப்பீட்டுக்குழு – 1951 – A.T.கோர்வலா தலைமையில் அமைக்கப்பட்ட ஆண்டு அமைக்கப்பட்டது.
நீண்டகால கடன் வழங்கும் கூட்டுறவு சங்கங்கள் – நிலவள வங்கிகள் தற்போது தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என்று அழைக்கப்படுகிறது.
நகர வங்கிகளை சீரமைப்பதற்காக – 1977/மாதவதாஸ் குழு ஆரம்பிக்கப்பட்ட குழு /ஆண்டு
cc) – Cash Credit (காசுக்கடன்)
NDDB- National Dairy Development Bond – தேசிய பால் அபிவிருத்தி நிறுவனம் குஜராத்
விற்பனைச் சங்கங்களை சீரமைக்க – டாண்ட்வாலா குழு, 1964 ஏற்படுத்தப்பட்ட குழு /ஆண்டு
கடன் ஆய்வுக் குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1959, (V.L.மேத்தா )
அகில இந்திய கிராமக்கடன் ஆய்வு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு -1966, (T.வெங்கிட பையா)
விவசாய மறு நிதிக்கழகம் – 1963 ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
TNPSC CO Operative Exam Important Points
- முதன் முதலாக உலகளவில் கூட்டுறவு — 1844 (இங்கிலாந்து ராக்டேல் என்னுமிடத்தில்) இயக்கம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது
முதன் முதலில் கூட்டுறவு கடன் சங்கங்கள் – ஜெர்மனியில் – 18-ஆம் நூற்றாண்டு எங்கு ஆரம்பிக்கப்பட்டது
கூட்டுறவு கடன் சங்கங்கள் எத்தனை – 3 (மூன்று ) அடுக்கு முறையில் செயல்படுகிறது?
கூட்டுறவில் மூன்று அடுக்கு முறை – மாநில, மாவட்ட மற்றும் தொடக்க நிலை என்பது அளவில்
IFFCO – என்பது Indian Farmer Fertilizers Co-operative Ltd (இந்திய உழவர்கள் உரக்கூட்டுறவு நிலையம்)
KRIBCO – என்பது Krisak Bharathi Fertilizers Co-operative Ltd
வேளாண்மை கடன் பரிசீலனைக்குழு என்பது – குஸ்ரோ குழு
குஸ்ரோ குழு அமைக்கப்பட்ட ஆண்டு – 1989
KCC – என்பது – Kissan Credit Card (வேளாண் கடன் அட்டை )
அறிவியல் மேலாண்மையின் தந்தை யார்? – ஹென்றிஃபாய்ஸ்
மேலாண்மைக் கோட்பாடுகள் எத்தனை? – 14
மேலாண்மையின் பணிகள் எத்தனை?
SHG – என்பது – Self Help Group (சுயஉதவிக்குழு)
SGSY – என்பது ஸ்வர்ண ஜெயந்தி சுவரோஜ்கர் யோஜனா (பொன்விழா கிராம சுயவேலைவாய்ப்புத் திட்டம்)
BR Act – என்ப து – Banking Regulation Act – 1949
தன் தேவைக்கு அதிகமான பொருள்களை – பண்ட மாற்று முறை (அ) (உற்பத்தியினை) மற்றவர்களுடன் பகிர்ந்து பண்ட மாற்று பொருளகம் கொள்ளும் முறை
பெண்கள் கூட்டுறவுச்சட்டம் துவங்கப்பட்ட ஆண்டு – 1966
தமிழ்நாட்டில் முதன் முதலாக நகர வங்கி – பெரிய காஞ்சிபுரம், 1904 (Urban Bank) துவங்கப்பட்ட இடம், ஆண்டு
தமிழ்நாட்டில் முதன் முதலாக பால் – கொடுமுடி – கூட்டுறவுச்சங்கம் துவங்கப்பட்ட இடம்
இந்தியாவில் முதன் முதலாக விற்பனை – பஞ்சாப் மாநிலம் ‘ஜங்க்’ – சங்கம் (Markting Society) துவங்கப்பட்ட இடம்
முதன் முதலாக கூட்டுறவு பண்டகசாலை – 1967 – டிரால் ஹட்டன் எங்கு துவங்கப்பட்டது?
விவசாயிகளுக்காக பிரத்தியேகமாக ஒரு – ரெய்ஃபீசன் (1849)இயக்கம் துவங்கியவர்
முதன் முதலாக கூட்டுறவு கடன் சங்கம் – சூல்ஸ் 1850 – ஆம் ஆண்டு துவங்கியவர்
கிராம கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்புச் – ரைஃபீசன் சங்கம் ஏற்படுத்தியவர்
TNPSC CO Operative Exam Important Points
- கூட்டுறவு கொடியில் உள்ள வண்ணங்கள் – ஏழு
கூட்டுறவு வார விழா நடைபெறும் நாள் – நவம்பர் 14 முதல் 20 வரை
வங்கி Financial Year ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை
குடும்ப நலத்திட்ட அறிக்கை தந்தவர் – – பேராசிரியர். மால்தஸ் (1998)
பேரா. மால்தஸ்ஸின் தத்துவம் ஜனத்தொகை பெருக்கல் விகிதம் உற்பத்தி கூட்டல் விகிதம்
இந்தியாவில் திட்டக்குழு துவங்கப்பட்ட ஆண்டு – 1919, சௌத்ரி பிரம் பிரகாஷ்
இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (Industrial Development Bank of India) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1964, ஜூலை 1
முதல் கூட்டுறவு நகர வங்கி எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது? – பெரிய காஞ்சிபுரம் – 1904
தமிழ்நாட்டில் உள்ள மொத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் (PACS) எத்தனை? – 4474
இந்திய உரிமையியல் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? – I 1908
இந்திய கம்பெனி சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? – 1956
இந்திய லேவாதேவிச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? – 1967
இந்திய எடையளவுச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? – 1958
சென்னை கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? – 1947
இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) எப்போது இயற்றப்பட்டது? – 1872
இந்திய கூட்டுறவு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? – 1904
சர்.பிரெடரிக் நிக்கல்சன் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு – 1895
பஞ்சக்குழுவின் அறிக்கை உருவான ஆண்டு / அறிக்கை தந்தவர் – 1901 / டூபர்னே
பஞ்சக்குழுவின் பரிந்துரை எது? – வட இந்தியாவில் மக்கள் வங்கிகள்
சர் எட்வர்டு லா குழு அமைக்கப்பட்ட ஆண்டு – 1901
சர் எட்டவர்டு லா குழுவின் உறுப்பினர்கள் – சர் பிரெடரிக் நிக்கல்சன், டூபர்னே
இந்தியாவில் கூட்டுறவு சட்டத்தை உருவாக்கிய குழு? – சர் எட்வர்டு லா குழு
கூட்டுறவு கடன் சங்கங்களின் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு – 1904
மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் வெளிவந்த ஆண்டு – 1919 * மகாராஷ்டிரா கூட்டுறவு சங்க சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? – 1927
டவுண் செண்ட் குழு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? – 1927
தமிழ்நாடு நிலவள வங்கி சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? – 1934
கிராம கடன் மதிப்பீட்டுக்குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? – 1951
தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி செயல்படுத்தப்பட்ட ஆண்டு ? – 1906
…………. ஆம் ஆண்டு சட்டத்தில் பிறகு மாநில கூட்டுறவு வங்கியாக மாற்றப்பட்டது? – 1917
அகில இந்திய மாநில கூட்டுறவு வங்கிகள் ஒன்றியம் – 1964 – மே 19 மாநில நிலவள வங்கி தமிழ்நாட்டில் – 1925
மத்திய நிலவள வங்கி? 1929 * தமிழ்நாடு மாநில தொழில் கூட்டுறவு வங்கி – 1961 – செப்டம்பர்
தமிழ்நாடு விவசாய கூட்டுறவு விற்பனை இணையம் – 1966
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் – 15.02.1980
தமிழ்நாட்டில் முதல் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை – இராமநாதபுரம், 1939
பொதுவிநியோகத்திட்டம் / புதிய பொதுவிநியோகத்திட்டம் – 1972/1979
SHARE TO DOWNLOAD PDF
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC CURRENT AFFAIRS 29-09-2019 IMPORTANT
TNPSC CO Operative Exam Important Points