TNPSC CIVICS 9th STANDARD NEW SYLLABUS
TNPSC CIVICS 9th STANDARD NEW SYLLABUS
ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம்
9-ஆம் வகுப்பு குடிமையியல் (புதிய பாடத்திட்டம்)
- ஒரு நபரோ, அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை?
a) தனி நபராட்சி
b) முடியாட்சி
C) மக்களாட்சி
d) குடியரசு - முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு நபர் அரசாங்க முறை?
a) சிறுகுழு ஆட்சி
b) மதகுருமார்களின் ஆட்சி
C) மக்களாட்சி
d) தனிநபராட்சி - முன்னுரிமை பெற்ற சிலரால் நடத்தப்படும் ஆட்சி முறை?
a) சிறுகுழு ஆட்சி
b) நாடாளுமன்றம்
c) மக்களாட்சி’
d) இவற்றில் எதுவுமில்லை - முன்னாள் சோவியத் யூனியன்———க்கு எடுத்துக்காட்டு
a) உயர்குடியாட்சி
b) மதகுருமார்களின் ஆட்சி
c) சிறுகுழு ஆட்சி
d) குடியரசு - பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்? —
a) இந்தியா
b) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
c) பிரான்ஸ்
d) வாட்டிகன் - ஆபிரகாம் லிங்கன் ——– நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்?
a) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
b) இங்கிலாந்து
c) சோவியத் ரஷ்யா
d) இந்தியா
7.குடவோலை முறையை பின்பற்றியவர்கள்?
a) சேரர்கள்
b) பாண்டியர்கள்
C) சோழர்கள்
d) களப்பிரர்கள்
- பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்ட பகுதி? |
a) பண்டைய இந்தியாவின் குடியரசுகள்
b) அமெரிக்கா
c) பண்டைய ஏதென்ஸ் நகர அரசுகள்
d) பிரிட்டன் - எந்த நாட்டில் மக்களாட்சி தோன்றியது?
a) இந்தியா
b) சுவிட்சர்லாந்து
C) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
d) ஏதென்ஸ் - எந்த மொழியிலிருந்து டெமாகிரஸி என்ற வார்த்தைப் பெறப்பட்டது?
a) கிரேக்கம்
b) லத்தீன்
c) பாரசீகம்
d) அரபு - மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்?
a) நாடாளுமன்றம்
b) மக்கள்
c) அமைச்சர் அவை
d) குடியரசு தலைவர் - கீழ்க்கண்ட எந்த ஒரு நாடானது அதிபர் அரசாங்க முறையினைக் கொண்டுள்ளது?
a) இந்தியா
b) பிரிட்டன் படம்
c) கனடா
d) அமெரிக்க ஐக்கிய நாடுகள் - உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு?
a) கனடா
b) இந்தியா
c) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
d) சீனா - கூற்று A: நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையில் உள்ளது
காரணம் R: மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.
a) A மற்றும் R இரண்டும் சரியானது, மற்றும் R, A வை விளக்குகிறது
b) A மற்றும் R இரண்டும் சரியானது, மற்றும் R, A வை விளக்கவில்லை
c) A சரியானது மற்றும் R தவறானது.
d) A தவறானது மற்றும் R சரியானது - கூற்று A: இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது
காரணம் R: இந்திய நாடாளுமன்றம் இரு சபைகளை உள்ளடக்கியது
a) A மற்றும் R இரண்டும் சரியானது, மற்றும் R, A வை விளக்குகிறது
b) A மற்றும் R இரண்டும் சரியானது, மற்றும் R, A வை விளக்கவில்லை
c) A சரியானது மற்றும் R தவறானது
d) A தவறானது மற்றும் R சரியானது - வாக்குரிமையின் பொருள்?
a) தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
b) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
c) வாக்களிக்கும் உரிமை
d) பணக்காரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை - அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது?
a) சமூக சமத்துவம்
b) பொருளாதார சமத்துவம்
C) அரசியல் சமத்துவம்
d) சட்ட சமத்துவம் - பிரதமரை நியமிப்பவர் / நியமிப்பது?
a) மக்களவை
b) மாநிலங்களவை
C) சபாநாயகர்
d) குடியரசு தலைவர் - குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்?
a) லோக் சபைக்கு 12 உறுப்பினர்கள்
b) ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்
c) ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
d) ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள் - இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
a) 1948
b) 1952
c) 1957
d) 1947
TNPSC CIVICS 9th STANDARD NEW SYLLABUS
- இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு 1950
- இரண்டு வகையான மக்களாட்சி நேரடி மற்றும் மறைமுக மக்களாட்சி ஆகும்
- நேரடி மக்களாட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சுவிட்சர்லாந்து
- இந்தியா மறைமுக மக்களாட்சி முறையினை கொண்டுள்ள நாடாகும்
- சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார்
- ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முதல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு 1920
- இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர்கள் எட்வின் லூட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆவர்
- பொருத்துக?
a) தனி நபர் ஆட்சி – 1. 18
b) வாக்குரிமை – 2. அர்த்த சாஸ்திரம்
c) சாணக்கியர் – 3. வாடிகன்
d) மதகுருமார்கள் ஆட்சி – 4. வடகொரியா
4 1 2 3
- கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது?
a) அமெரிக்க ஐக்கிய நாடுகள் –
b) இங்கிலாந்து
c) கனடா
d) ரஷ்யா - இந்திய தேர்தல் ஆணையம் ஒரு?
a) சுதந்திரமான அமைப்பு
b) சட்டப்பூர்வ அமைப்பு
c) தனியார் அமைப்பு
d) பொது நிறுவனம்
TNPSC CIVICS 9th STANDARD NEW SYLLABUS
- இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு?
a) பிரிவு 280
b) பிரிவு 315
c) பிரிவு 314
d) பிரிவு 324 - இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?
a) பகுதி III
b) பகுதி XV
c) பகுதி XX
d) பகுதி XXII - பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர் / அங்கீகரிப்பது?
a) குடியரசுத்தலைவர்
b) தேர்தல் ஆணையம்
c) நாடாளுமன்றம்
d) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர் - கூற்று A: இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது
காரணம் R: இது நாட்டின் சுதந்திரமானது நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது
a) A மற்றும் R இரண்டும் சரியானது, மற்றும் R, A வை விளக்குகிறது
b) A மற்றும் R இரண்டும் சரியானது, மற்றும் R, A வை விளக்கவில்லை
C) A சரியானது மற்றும் R தவறானது
d) A தவறானது மற்றும் R சரியானது - நோட்டா முறை (NOTA) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
a) 2012
b) 2013
C) 2014
d) 2015 - அழுத்த குழுக்கள் என்னும் சொல்லினை உருவாக்கிய நாடு?
a) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
b) இங்கிலாந்து
c) முன்னாள் சோவியன் யூனியன்
d) இந்தியா - கூற்று A: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான அழுத்த குழுக்கள் காணப்படுகின்றன.
காரணம் R: அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பதை போல, இந்தியாவில் அழுத்த குழுக்கள் வளர்ச்சி அடையவில்லை
a) A மற்றும் R இரண்டும் சரியானது, மற்றும் R, A வை விளக்குகிறது
b) A மற்றும் R இரண்டும் சரியானது, மற்றும் R, A வை விளக்கவில்லை
C) A சரியானது மற்றும் R தவறானது
d) A தவறானது மற்றும் R சரியானது - இந்திய தேர்தல் ஆணையம் மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கி உள்ளது.
- தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படும் தினம் ஜனவரி 25
- இந்தியாவில் பல கட்சி முறை பின்பற்றப்படுகிறது
- 2017-ல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை ஏழு
- நர்மதா பச்சோவா அந்தோலன் என்பது ஒரு அழுத்தக்குழு
- பொருத்துக?
a) தேசியக்கட்சி – 1. வணிகக்குழுக்கள்
b) ஒரு கட்சி ஆட்சி முறை – 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
c) இரு கட்சி ஆட்சி முறை – 3. சீனா
d) அழுத்தக் குழுக்கள் – 4. ஏழு
4 3 2 1
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
TNPSC CIVICS 9th STANDARD NEW SYLLABUS
TNPSC TAMIL 8th STANDARD NEW SYLLABUS DOWNLOAD
TNPSC TAMIL 9TH STANDARD NEW SYLLABUS
COMMENT FOR PDF
Recent Comments