TNPSC Biology Model Question 11-04-2020

TNPSC Biology Model Question 11-04-2020

TNPSC Biology Model Question 11-04-2020

அஸ்காரிஸ் தொற்று பொதுவாக ஏற்படுவது
A) டிஸ் – டிஸ் பூச்சி (Tse – Tse fly)
B) கொசுக்கடியால்
C) உருளைப்புழு முட்டைகள் அடங்கிய குடிநீர்
D) முழுமையாக சமைக்கப்படாத பன்றிக்கறி

 

 

காற்றினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது
A) அனிமோஃ பிலி
B) செய்ரோ ஃபிலி
C) ஆர்னித்தோஃ பிலி
D) என்டமோ ஃபிலி

 

 

அதிக கொலஸ்டிரால் உள்ள நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுவது
A) நெய், வெண்ணெய், வனஸ்பதி மற்றும் எண்ணெய்கள்
B) கடலை எண்ணெய், வனஸ்பதி மற்றும் தாவர எண்ணெய்கள்
C) கொழுப்பு எண்ணெய் மற்றும் வெண்ணெய்
D) பாலடைக் கட்டி, டால்டா மற்றும் நெய்.

 

 

சரியான கூற்றை தேர்ந்தெடுக்க
A) செக்கோயா என்பது மிக உயரமான மரங்களுள் ஒன்று
B) ஜிம்மேனாஸ்பெர்ம்களின் இலைகள், தட்ப வெப்ப உச்சகட்ட மாறுதல்களுக்கு தகவமைக்கப்படவில்லை
C)ஜிம்னோஸ்பெர்ம்கள் ஒரு பால் மற்றும் இரு பால் வித்துகளை கொண்டவை
D) சால்வினியா, ஜிங்கோவா, பைனஸ் இவையனைத்தும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்கள்.

 

பின்வரும் உண்ணக்கூடிய மீன்களில் எந்த ஒரு கடல் வாழ் மீன் இனம் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களை உருவாக்குகிறது
A) தாரிமீன்
B) மாங்கூர்
C) மிருகலா
D) கானங் கெளுத்தி

 

சந்தையில் கிடைக்கும் மகரந்தத்துகள்கள் மாத்திரைகள்
A) சோதனைக்குழாய் கருவுறுதல்
B) பயிர்பெருக்க நிகழ்வுகள்
C) கூடுதல் ஊட்டப்பொருள்
D) புறவாழிட பேணுகை

 

வளிமண்டலத்தில் இதன் அடர்வு அதிகரிக்கும் போது அமிலமழை உருவாகிறது
A) SO, மற்றும் NO,
B) SO, மற்றும் CO
C) CO, மற்றும் CO
D) 0, மற்றும் தூசி

 

செம்பருத்தியில் (Chinese rose ) பூக்கள்?
A) இருபக்கசமச்சீருடையவை, சூலகம் மேலமைந்த மலர், தழுவு இதழமைவு
B) இருபக்கசமச்சீருடையவை, சூலகம் கீழமைந்த மலர், திருகு இதழமைவு
C) ஆரசமச்சீருடையவை, சூலகம் மேலமைந்த மலர், திருகு இதழமைவு
D) ஆரசமச்சீருடையவை, சூலகம் கீழமைந்த மலர், தொடு இதழமைவு

 

பின்வருவனவற்றுள் எந்த கூற்று தவறானது?
A) யூரேசில் ஒரு பைரிமிடின்
B) கிளைசின் ஒரு கந்தகம் அடங்கிய அமினோ அமிலம்
C) சுக்ரோஸ் ஒரு இரு சர்க்கரை
D) செல்லுலோஸ் ஒரு பலசர்க்கரை

 

நிமட்டோபோர்கள் உடைய பண்பும், விவிபேரி பண்பும் உடைய தாவரம்
A) சாமோ ஃபைட்டுகள்
B) ஹைட்ரோப் ஃபைட்டுகள்
C) மீசோ ஃபைட்டுகள்
D) ஹாலோ ஃபைட்டுகள்

 

மூச்சு விடுதலின் போது காற்று பயணிக்கும் பாதை
A) மூச்சுக்குழல் – நுரையீரல் – குரல்வளை – தொண்டை – காற்று நுண்ணறை
B) நாசி – குரல் வளை – தொண்டை – காற்று – நுண்ணறை – மூச்சுக் கிளைக்குழல்
C) நாசித்துளை – தொண்டை – குரல்வளை – மூச்சுக் கிளைக்குழல் – காற்று நுண்ணறை
D) நாசி – வாய் – நுரையீரல்.

[sociallocker id=5075]

தொழில் சார்ந்த சரும நோய் என்பது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு
A) புதிய டார்வீனிசம்
B) இயற்கைத் தேர்வு
C) தீடீர் மாற்றம்
D) புதிய லாமார்க்கியம்

 

கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை இரத்த செல்கள் குறைவதால் இரத்த உறைதல் குறைபாடு நடைபெறுகிறது?
A) இரத்த சிவப்பணுக்கள்
B) துரோம்போசைட்டுகள்
C) இரத்த வெள்ளையணுக்கள்
D) நியூட்ரோபில்கள்

 

ஒரு உணவு சங்கிலியில் அடங்கி உள்ளவை
A) தயாரிப்பாளர் மற்றும் முதல் நிலை நுகர்வோர்
B) தயாரிப்பாளர், தாவர உண்ணி மற்றும் விலங்குண்ணி
C) தயாரிப்பாளர், நுகர்வோர் மற்றும் அழித்தல்
D) தயாரிப்பாளர், விலங்குண்ணி மற்றும் அழிப்பவர்.

 

பிரையோபைட்டுகள் மற்றும் டெரிடோ பைட்டுகளில் ஆண் – கேமிட்டுகளின் இயக்கத்திற்கு தேவையானது
A) பறவை
B) நீர்
C) காற்று
D) பூச்சிகள்

[/sociallocker]

 

TNPSC Biology Model Question 11-04-2020

TNPSC Biology FAQ Test 1 10-04-2019

DOWNLOAD OUR ANDROID APP

TNPSC Biology Model Question 11-04-2020 1

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Enable registration in settings - general