TNPSC Biology FAQ Test 1 10-04-2019
TNPSC Biology FAQ Test 1 10-04-2019
I. Previous Year Questions (TNPSC) – 30%
II. 11 & 12th Book Back Questions – 40%
III. AIPMET / NEET / MANIPAL (p.y.q) – 30%
ஆகியவற்றை உள்ளடக்கியது. குரூப்-1 (prems) தேர்வைக் கணக்கில் கெண்டு இத்தேர்வு தாள் வடிவமைக்கப்பட்டாலும் குரூப்-II, குரூப் – IV தேர்வாளர்களுக்கும் பயன்படும். இறுதியாக நடந்து முடிந்த குரூப் – IV தேர்வில் உயிரியல் கேள்விகள் Standard- ஆக இருந்தது என்பதை கவனத்தில் கொள்க.
90% சதவீத கேள்விகளுக்கு விரிவான விளக்கம் (Detailed Explanation) அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரிவான விளக்கங்கள் பள்ளிப்பாட புத்தகத்திலிருந்தும் மற்றும் இன்னபிற நூல்களில் இருந்தும் தொகுக்கப்பட்டுள்ளது. கேள்விகள், விடைகள் மற்றும் விளக்கங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்குண்டான Solution உடனே அளிக்கப்படும்.
TNPSC GROUP IV MODEL TEST 25-08-2019 DOWNLOAD
DOWNLOAD OUR ANDROID APP
