TNPSC Aptitude Model Question

TNPSC Aptitude Model Question

ஆயக்குடி இலவச பயிற்சி மையம்

திறனறிவு

நிகழ்தகவு என்பது ?

) ஒரு விகிதமாக

) ஒரு சதவிகிதமாக

) விகிதசமமாக

) மேற்கூறிய அனைத்தும்

நிகழ் தகவு பெறும் மதிப்புகள் ?

) –௦௦ விலிருந்து +௦௦ வரை

) –௦௦ விலிருந்து 1 வரை

) 0 விலிருந்து 1 வரை

) -1 லிருந்து +1 வரை

இரண்டு நிகழ்சிகள் சார்பற்றவை எனில் ?

) விளைவுகள் ஒவ்வொன்றும் சம வாய்ப்புகளை பெற்றிருக்கும்

) இரண்டிற்கும் பொதுவாக புள்ளியைப் பெற்றிருக்கும்

) ஒன்றின் தோற்றம் மற்றவற்றின் தோற்றத்தை பாதிக்காது

) இரண்டும் ஒரே ஒரு புள்ளியை பெற்றிருக்கும்

சிறப்பு நிகழ்தகவு ( classical probability ) என்பது ?

) புள்ளியியல் நிகழ்தகவு

) ஒரு முந்தைய நிகழ்தகவு

) எம்பெரிக்கல் நிகழ்தகவு

) மேற்கூறிய எதுவுமில்லை

ஒரு நாணயமும் ஒரு பகடையும் ஒருங்கே வீசப்படும்போது ஏற்படும் எல்லா விளைவுகள் எண்ணிக்கை ?

) 7

) 8

) 12

) 0

நன்கு குலுக்கப்பட்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு ஸ்பேட் ராணி பெறுவதற்கான நிகழ்தகவு ?

) 1/13

) 1/52

) 4/13

) 1

மூன்று பகடைகள் ஒருங்கே வீசப்படுகின்றன அதில் கூடுதல் 3 கிடைபதற்கான நிகழ்தகவு ?

) 0

) 1/216

) 2/216

) 3/216

1 முதல் 20 வரையுள்ள முழுக்கள் எண்களில் ஒரு முழு எண் தேர்ந்தெடுக்கப்படுகிறது அது 4 ஆல் வகுபடும் எண்ணாக இருக்க வேண்டிய நிகழ்தகவு ?

) 1/4

) 1/3

) 1/2

) 1/10

ஒரு நாணயம் 6 முறை சுண்டபடுகிறது எனில் கூறுவெளியில் உள்ள மொத்த புள்ளிகள் ?

) 12

) 16

) 32

) 64

ஒரு பகடையை வீசும்போது 2 கிடைக்காமல் இருக்க நிகழ்தகவு ?

) 1/3

) 2/3

) 1/6

) 5/6

Download PDF With Answer

Leave a Reply

Close Menu