Welcome to your TNPSC Aptitude 1
பிருந்தா என்பவர் 100, 150 மற்றும் 200-ஐ அதிகபட்ச மதிப்பெண்களாகக் கொண்ட தேர்வில் முறையே 85%, 86% மற்றும் 84% பெற்றார் எனில் அவரின் மொத்த தேர்ச்சி சதவீதம் என்ன?
ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் n-உறுப்புகளின் கூடுதல் 5n2/2 + 3n/2 எனில் 17-வது உறுப்பைக் காண்?
அடுத்து வரும் எண் யாது?
1, 5, 11, 19, 29,___________
A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B 20 நாட்களில் முடிப்பார் A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்தபின் A சென்று விட்டார். மீதி வேலையை B முடிக்கத் தேவைப்படும் நாட்கள்?
ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது.
மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து
இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம்?
சமமான ஆரம் மற்றும் உயரம் உடைய கூம்பு, கோளம், உருளை ஆகியவற்றின் கன அளவுகளின் விகிதம்?
அசல் ரூ.12,000, ஆண்டு வட்டி வீதம் = 10%, n = 2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க?
ரூ.8,000-க்கு 10 % வட்டி வீதம் ஆண்டிற்கு எனில், 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்?
ரூ.18,000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ.405 எனில் வட்டிவீதம் என்ன ?
அருணின் தற்போதைய வயதின் மூன்று மடங்கோடு 3யை கழித்தால் கிடைப்பது அருணின் இரண்டு ஆண்டு முந்தைய வயதையும் மூன்றாண்டுகள் பிந்தைய வயதையும் பெருக்க கிடைப்பதற்கு சமம் எனில் அருணின் தற்போதைய வயது?
மதிப்பு காண்க : 75983 x 75983 - 45983 x 45983
--------------------------------------
30000