TNPSC 10th Social Science Book Back Questions Free

TNPSC 10th Social Science Book Back Questions Free

TNPSC 10th Social Science Book Back Questions

TNPSC 10th Social Science Book Back Questions

19 ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள்

புத்தக வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும்

1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல்( சதி) ஒழிக்கப்பட்டது

2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்ட சமாஜத்தின் பெயர் யாது?

3. யாருடைய பணியும் இயக்கமும் ,1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

4. “ராஸ்ட் கோப்தார்” யாருடைய முழக்கம்?

5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

6. சுவாமி ஸ்ரத்தானந்தா என்பவர் யார்?

7. விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

8. “சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்?

TNPSC 10th Social Science Book Back Questions

கோடிட்ட இடங்களை நிரப்புக:

1. —————சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்

2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர்———-

3. சத்திய சோதக் சமாஜத்தை தொடங்கியவர்—-

4. குலாம்கிரி நூலை எழுதியவர்—-

5. சத்யபிரகாஷ் எனும் நூல் — —-நேர்மறை கொள்கைகளை பட்டியலிடுகிறது

6. ராமகிருஷ்ணா மிஷன்———-ஆல் நிறுவப்பட்டது

7. —- அகாலி இயக்கத்தின் முன்னோடி ஆகும்

8. — கேரளாவின் சாதிய கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களை கொண்டுவந்தது

9. ஒரு பைசா தமிழன் பத்திரிக்கையை துவக்கியவர்———–

 

சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்:
 1. a. ராஜாராம் மோகன்ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்
  b. அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்
  c. சமூகத் தீமைகளை கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்
  d. ராஜாராம் மோகன்ராய் கவர்னர் வில்லியம் பென்டிங் கால் ஆதரிக்கப்பட்டார்

 

 1. a. பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங் ரால் நிறுவப்பட்டது
  b.இந்த சமாஜம் அனைத்து சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக் கலப்பு                            திருமணங்களையும் ஊக்குவித்தது
  c. ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினார்
  d. பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபை பிறப்பிடமாகக் கொண்டது

 

 1. a. ராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல்நலம் , பேரிடர்களின் போது நிவாரணப் பணி செய்தல், போன்ற சமூகப் பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது

b. பேரின்ப நிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை                        ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்
c. ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணா மிஷன் ஏற்படுத்தினார்
d. ராமகிருஷ்ணர் வங்கப் பிரிவினையை எதிர்த்தார்

 

4. கூற்று:ஜோதிபா பூலே ஆதரவற்றோர் கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்
காரணம்: ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் , விதவை மறுமணத்தை ஆதரித்தார்

பொருத்துக:

அ. அய்யாவழி- விதவை மறுமணச் சீர்திருத்தச்சட்டம்
ஆ. திருவருட்பா- நிரங்காரி இயக்கம்
இ. பாபா தயாள் தாஸ்- ஆதி பிரம்ம சமாஜம்
ஈ. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் – வைகுண்ட சுவாமிகள்
உ தேவேந்திரநாத்- ஜீவகாருண்ய பாடல்கள்

 

TNPSC 10th Social Science Book Back Questions

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள்

(புத்தக வினாக்கள்)

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசை யை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?

2. கர்நாடகப் போர்களில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய           கம்பெனியிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கியவர் யார்?

3. சந்தா சாகிப்பின் 3 முகவர்களும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?

4. சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

5. திருச்சிராப்பள்ளி சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?

6. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?

7. வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாய் இருந்த தலைமை தளபதி யார்?

8. வேலூர் புரட்சி பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

 

கோடிட்ட இடத்தை நிரப்புக:

1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

2.——- பாளையக்காரரை தவிர மேற்குப்பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவரை ஆதரித்தனர்?

3. வேலுநாச்சியாரும் அவரது மகளும் 8 ஆண்டுகளாக யார் பாதுகாப்பில் இருந்தனர்?

4. கட்டபொம்மனை சரணடைய கோரும் தகவலை தெரிவிக்க பானர்மேன் யாரை அனுப்பி வைத்தார்?

5. கட்டபொம்மன் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

6. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் ——- என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது?

7. என்பவர் புரட்சிக் காரர்களால் வேலூர் கோட்டையில் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்?

8. வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர்———- ஆவார்

TNPSC 10th Social Science Book Back Questions

சரியான கூற்றை தேர்வுசெய்யவும்

1. a. பாளையக்காரர் முறை காகதீய பேரரசின் நடைமுறையில் இருந்தது
b. கான்சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவல் 1764 இல் மீண்டும் கைப்பற்றினார்
6. கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்கள் ஓடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764 இல் தூக்கிலிடப்பட்டார்
d. ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படை பிரிவுகளில் ஒன்றை தலைமையேற்று வழிநடத்தினார்

2. a. கர்னல் கேம்பல் தலைமையின் கீழ் ஆங்கிலேய படைகள் மாபூஸ்கான் படைகளோடு இணைந்து சென்றனர்
b. காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின் வேலு நாச்சியார் மீண்டும் அரியணையை பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணை புரிந்தனர்
c. திண்டுக்கல் கூட்டமைப்பிற்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்
d. காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனி படைகளை திருநெல்வேலி நோக்கி செல்ல உத்தரவிட்டார்

3. கூற்று : பூலித்தேவர், ஹைதர் அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியை பெற முயன்றார்
காரணம்: மராத்தியர்கள் ஏற்கனவே தொடர் போர்களில் ஈடுபட்டுக் கொண்டே இருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது

4. கூற்று: புதிய ராணுவ நெறிமுறை மட்டுமல்லாமல் தலைப்பாகையில் வைக்கப்படும் தோலாலான இலச்சினையும் கடும் எதிர்ப்பை விளைவித்தது
காரணம்: தோல் இலட்சினை விலங்குகளின் தோலில் செய்யப்பட்டது

பொருத்துக:

1. தீர்த்தகிரி- வேலூர் புரட்சி
2. கோபால நாயக்கர்- ராமலிங்கனார்
3. பானர்மேன்- திண்டுக்கல்
4. சுபேதார் ஷேக் ஆதம்- வேலூர் கோட்டை
5. கர்னல் பேன் கோர்ட்- ஓடாநிலை

 

TNPSC 10th Social Science Book Back Questions

TNPSC 10th Social Science Book Back Questions

TNPSC MODEL EXAM 28-08-2021 FREE

TNPSC MODEL EXAM 21-08-2021 FREE

DOWNLOAD ANDROID APP HERE

[wpsm_button color=”btncolor” size=”small” link=”https://play.google.com/store/apps/details?id=com.tnpsc.tnpscayakudi&hl=en_IN&gl=US” icon=”download” class=””]Button[/wpsm_button]

tnpsc android app

DOWNLOAD ANDROID APP 

Leave a Reply