சத்யா

TNPSC AYAKUDI தளத்தில் வெளியாகும் பதிவுகள் TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் எனக்கு உபயோகமாக உள்ளது . online Test எனது answering skillsஐ நான் சுய மதிப்பீடு செய்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது .

மேலும் 50-100 என கேள்விகளை பதியாமல் தினமும் 10-20 கேள்விகள் பதிவது அன்றைக்கே அந்த கேள்விகளை படிக்க எளிதாக உள்ளது