TNPSC GENERAL TAMIL 45 IMPORTANT NOTES 30-06-2019

TNPSC GENERAL TAMIL 45 IMPORTANT NOTES 30-06-2019

TNPSC GENERAL TAMIL 45 IMPORTANT NOTES 30-06-2019

பொதுத்தமிழ் – ஏழாம் வகுப்பு (புதிய பாடத்திட்டம்)

 1. தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் வெ.இராமலிங்கனார்.

 2. காந்தியக்கவிஞர் என்று அழைக்கப்படுபவர் வெ.இராமலிங்கனார்

 3. தமிழகத்தில் முதல் அரசவைக் கவிஞர் வெ.இராமலிங்கனார்

4.மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர், பாடல்கள், என் கதை, சங்கொலி ஆகிய நூல்களை எழுதியவர் வெ.இராமலிங்கனார்.

 1. ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” – இப்பாடலை பாடியவர் வெ.இராமலிங்கனார்

 2. “அருள்நெறி அறிவைத் தரலாகும்” – இவ்வடியில் நெறி என்னும் சொல்லின் பொருள் வழி

 3. “மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” – இவ்வடி இடம்பெறும் நூல் தொல்காப்பியர்

8.சொல்லும் பொருளும்
விசும்பு – வானம், மயக்கம் – கலவை, மரபு – வழக்கம், வழாஅமை – தவறாமை, தழாஅல்-தழுவுதல்

 1. இளமைப் பெயர்கள் ஒலி மரபு
  புலி – பறழ் புலி -உறுமும்
  சிங்கம் குருளை சிங்கம் -முழங்கும்
  யானை- கன்று யானை-பிளிறும்
  மாடு கன்று மாடு -கதறும்
  கரடி – குட்டி கரடி -கத்தும்

 2. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்

 3. தொல்காப்பியம் 3 அதிகாரங்களும், ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களைக் கொண்டது.

 4. எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் – என்றவர் மு.வரதராசனார்

 5. மொழியில் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழி

 6. சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால், பொருள் வேறுபடும் என்பதை,
  “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
  திரிபும் தத்தமில் சிறிது உளவாகும்” என்று குறிப்பிடுவது நன்னூல்

 7. பேச்சு மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவர்

 8. மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

 9. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது இரட்டை வழக்கு மொழி எனப்படும்.

 10. பேச்சு மொழிக்கும், எழுத்து மொழிக்கும் உள்ள வேறுபாட்டை தொல்காப்பியர் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியுள்ளார்.

 11. ஒலியின் வரிவடிவம் எழுத்து ஆகும்.

 12. மொழியின் முதல் நிலை பேசுதல், கேட்டல் இரண்டாம் நிலை படித்தல், எழுதுதல்

TNPSC GENERAL TAMIL 45 IMPORTANT NOTES 30-06-2019

 1. தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் கன்னடம், தெலுங்கு, மலையாளம்

 2. கூற்று : தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர் காரணம் : தமிழில் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே வேறுபாடு உண்டு.

 3. சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை.

 4. தமிழில் எழுத்துக்களைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் அசைச் சொற்கள்

  குறில் எழுத்துக்களைக் குறிக்க “கரம்”
  நேடில் எழுத்துக்களைக் குறிக்க “கான்”
  குறில், நெடில் எழுத்துக்களைக் குறிக்க “காரம்”
  ஆய்த எழுத்தைக் குறிக்க “கேனம்”

 5. நெடில் தொடர் குற்றியலுகரம் – பாகு, மாசு, பாடு, காது, ஆறு
  உயிர் தொடர் குற்றியலுகரம் – அரசு, கயிறு, ஒன்பது, வரலாறு
  ஆய்தத்தொடர் குற்றியலுகரம் – அஃது, எஃகு
  வன்தொடர் குற்றியலுகரம் – பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று
  மென்தொடர் குற்றியலுகரம் – பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
  இடைத்தொடர் குற்றியலுகரம் – எய்து, மார்பு, சால்பு, மூழ்கு

 6. “வ்” என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.

 7. சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை

 8. குற்றியலுகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும்.

 9. யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது ( நாடு + யாது = நாடியாது)
 10. மியா என்ற அசைச்சொல் வரும்போது ( கேள் + மியா = கேண்மியா)

 11. குற்றிய லுகரம் = குறுமை + இயல் + உகரம்
  குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்

 12. குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டும் உள்ளது.

 13. சொல்லும் பொருளும்

 14. முழவு இசைக்கருவி

 15. செஞ்சொல் – திருந்திய சொல்
 16. வள்ளைப்பாட்டு – நெல்குத்தும்போது பெண்களால் பாடப்படும் பாடல்
 17. நன்செய் நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
 18. புன்செய் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

 19. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்

 20. வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு

 21. வாணிதாசன் பாரதிதாசனின் மாணவர்

 22. கவிஞரேறு, பாவலர்மணி போன்ற சிறப்புப்பெயர்கள் பெற்றவர் வாணிதாசன்.

 23. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர் வாணிதாசன்

 24. பிரெஞ்சு அரசின் செவாலியர் விருது பெற்றவர் வாணிதாசன்

 25. தமிழச்சி, தொடுவானம், கொடிமுல்லை, எழிலோவியம், குழந்தை இலக்கியம் – முதலியன வாணிதாசனின் நூல்கள்

 26. அதிமதுரம் – மிகுந்த சுவை நச்சரவம் – விடமுள்ள பாம்பு

 27. காபடைக் குறிக்கும் வேறு பெயர்கள்
  கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி
  புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழவம், இயவு, பழவம்
  முளரி, வல்லை , விடர், வியல், வனம், முதை, மிளை
  இறும்பு, சுரம், பொச்சை , பொதி, முளி, அரில், அறல்,
  பதுக்கை, கணையம்

 28. சுரதா

 29. சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்
 30. பாரதிதாசன் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர்
 31. உவமைகளை பயன்படுத்தி கவிதைகள் எழுதுவதில் வல்லவர்
 32. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்
 33. தேன்மழை, துறைமுகம், அமுதும் தேனும் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

 34. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனவிலங்கு காப்பகம் முண்டந்துறை புலிகள் காப்பகம்.
  இது 895 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது.

 35. உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன.

 36. ஆசிய யானை
 37. ஆப்பிரிக்க யானை

 38. ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத் தந்தம் இல்லை ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.

 39. i) யானைகள் எப்பொழுதும் கூட்டமாகத்தான் வாழும்
  ii) இந்த கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.
  iii) ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகள் உட்கொள்ளும். 65 லிட்டர் தண்ணீர் அருந்தும்.
  iv) நினைவாற்றல் மிகுந்த விலங்கு யானை

 40. i) புலி தனித்து வாழும் இயல்புடையது
  ii) இரவில் மட்டுமே வேட்டையாடும் தன்மை கொண்டது.
  iii) ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும்.
  iv) கருவுற்ற புலியானது 90 நாட்களில் குட்டிகள் ஈனும்.
  v) புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும் வேட்டையாடுவதில்லை.

 41. புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.

 42. நன்கு வளர்ந்த கரடியின் எடை 160 கிலோ. கரடி “அனைத்துண்ணி ” என அழைக்கப்படுகிறது. கரையான் மிகவும் பிடித்த உணவு.

 43. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் “கிர்” சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

TNPSC GENERAL TAMIL 45 IMPORTANT NOTES 30-06-2019

[sociallocker id=2244]

DOWNLOAD PDF HERE

[/sociallocker]

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 4 DOWNLOAD

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 3 DOWNLOAD

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 2 DOWNLOAD

TNPSC GENERAL TAMIL MODEL QUESTION 23 DOWNLOAD

 

TNPSC MODEL EXAM 03-09-2021 FREE

TNPSC MODEL EXAM 03-09-2021 FREE

TNPSC MODEL EXAM 03-09-2021 FREE

TNPSC MODEL EXAM 03-09-2021 FREE

Welcome to your TNPSC ONLINE TEST 03-09-2021

சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது

செம்மரம் என்னும் சொல் - த்தொகை.

'கண்ணா வா' என்பது_த் தொடர்

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.- இதில் உள்ள அணி

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. - இக் குறளில் உள்ள அணி

சரியான கூற்று எது?

 • 1) பிறிது மொழிதல் அணி உவமையில் மட்டும் இடம்பெறும்.
 • 2) இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை கூறுவது வேற்றுமை அணி.
 • 3) ஒரே செய்யுளை இரு பொருள் படும்படி பாடுவது இரட்டுறமொழிதல் அணி.
 • 4) இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் சிலேடை அணி.

பொருத்துக

 • i. வெண்பா - 1. துள்ளலோசை
 • ii. ஆசிரியப்பா - 2. செப்பலோசை
 • iii. கலிப்பா -3. தூங்கலோசை
 • iv. வஞ்சிப்பா - 4. அகவல் ஓசை

தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர்

நன்செய் பிரித்து எழுத கிடைப்பது

பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்று சொல் எது

வினைமுற்று_______ வகைப்படும்.

பொருத்துக

 • i. நடந்து -1. முற்றெச்சம்
 • ii. பேசிய-2. குறிப்பு பெயரெச்சம்
 • iii. எடுத்தனன், உண்டான் - 3. பெயரெச்சம்
 • iv. பெரிய 4. வினையெச்சம்

ுற்றியலுகரம் எத்தனை வகைப்படும்

'பிடிபசி' இலக்கண குறிப்பு வரைக.

தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாக காங்கேயம் காளைகள் போற்றப்படுகின்றன. இது எவ்வகை தொடர்

 

 

TNPSC MODEL EXAM 10-08-2021 FREE

TNPSC MODEL EXAM 25-07-2021 FREE

TNPSC MODEL EXAM 09-08-2021 FREE

DOWNLOAD ANDROID APP HERE

[wpsm_button color=”btncolor” size=”small” link=”https://play.google.com/store/apps/details?id=com.tnpsc.tnpscayakudi&hl=en_IN&gl=US” icon=”download” class=””]Button[/wpsm_button]

tnpsc android app

DOWNLOAD ANDROID APP 

 

tnpsc tamil questions,tnpsc tamil questions and answers pdf  tnpsc tamil questions quiz , tnpsc tamil questions online test
tnpsc tamil questions with answers  ,tnpsc tamil question paper , tnpsc tamil question bank book , tnpsc tamil question

paper group 4
tnpsc tamil question bank pdf
tnpsc tamil aptitude question and answer
12th tamil tnpsc questions answers pdf
tnpsc group 4 tamil question answer
tnpsc tamil question paper with answer
tnpsc general tamil questions and answers pdf
tnpsc tamil grammar questions and answers pdf
tnpsc questions about tamil nadu
tnpsc tamil question bank
tnpsc general tamil question bank pdf
tnpsc pothu tamil question bank
tnpsc general tamil question bank
jana tnpsc tamil question bank
tnpsc tamil book back questions
www.tnpsc tamil questions.com
tnpsc chemistry questions in tamil pdf
tnpsc constitution questions in tamil
tnpsc current affairs in tamil questions and answers
tnpsc constitution questions in tamil pdf
tnpsc questions current affairs in tamil

TNPSC TAMIL MODEL QUESTION 10-10-2018

TNPSC TAMIL MODEL QUESTION 10-10-2018

TNPSC TAMIL MODEL QUESTION 10-10-2018

காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்பட்டவர்
(A) மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் (B) அசனப்பிகை அம்மையார்
(C) அஞ்சலையம்பாள் (D). அம்புஜத்தம்மாள்

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: D[/bg_collapse]

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்று பாடியவர்
(A) பாரதிதாசன் (B) கவிமணி
{C} வாணிதாசன் (D) பாரதியார்

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: D[/bg_collapse]

அம்புஜத்தம்மாள் எந்த ஆண்டு தாமரைத்திரு விருது பெற்றார்?
A. 1954. B . 1960
C. 1964. D. 1970

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: C[/bg_collapse]

 தவறானதைக் கண்டறி
(A) குகைப்புலி = ஏழாம் வேற்றுமைத் தொகை
(B) தலை வணங்கினான் = ஆறாம் வேற்றுமைத் தொகை
(C) பால் பருகினான். =. இரண்டாம் வேற்றுமைத் தொகை
(D) ஊர் நீங்கினான். =. ஐந்தாம் வேற்றுமைத் தொகை

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: B[/bg_collapse]

TNPSC TAMIL MODEL QUESTION 10-10-2018

 “கபிலன் வந்தான்” என்பது எவ்வகைத் தொடர்?
(A) வினைமுற்றுத் தொடர்
(B) பெயரெச்சத் தொடர்
(C) எழுவாய்த் தொடர்
(D) வினையெச்சத் தொடர்

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: C[/bg_collapse]

 சரியான இணையைக் காண்க
பிழை சரி
(A) ஓர் அமைச்சர் = ஒரு அமைச்சர்
(B) அவர்தாம். = அவர் தான்
(C) அவரது மகனோடு. = அவருடைய மகனோடு
(D) ஒரு மாவட்டம் = ஓர் மாவட்டம்

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: C[/bg_collapse]

வேற்றுமை, வினை, பண்பு ,உம்மை ஆகிய தொகை நிலைத் தொடர்களுக்கும் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது ____ஆகும்.
(A) வினைத் தொகை
(B) உம்மைத் தொகை
(C) உவமைத் தொகை
(D) அன்மொழித் தொகை

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: D[/bg_collapse]

 “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற புகழ்மிக்க தொடர் இடம் பெற்ற நூல்
(A) திருவாசகம்
(B) புறநானூறு
(C) தமிழ் மூவாயிரம்
(D) குறுந்தொகை

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer:C[/bg_collapse]

பொருந்தாத ஒன்றினைக் கண்டறிக.
(A) பல் + பொடி
(B) திரு + குறள்
(C)வாழை + மரம்
(D) மரம் + வேர்

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: C[/bg_collapse]

பொய் சொல்லா மாணிக்கம்” என அழைக்கப்பட்டவர்
{A} துரை மாணிக்கம்
(B) வ.சு.ப. மாணிக்கம்
(C) அண்ணாமலை
(D) B&C

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: D[/bg_collapse]

TNPSC TAMIL MODEL QUESTION 10-10-2018

 பூங்கொடி காவியத்துக்காக முடியரசனுக்கு தமிழக அரசு பரிசு வழங்கிய ஆண்டு
(A) 1976
(B) 1966
(C) 1970
(D) 1978

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: B[/bg_collapse]

சரியான கூற்றைக் கண்டறிக
1 வில்லிபாரதம் 12 பருவம், 4350 விருத்தப் பாடலால் ஆனது.
2. வில்லிபுத்தூராரை ஆதரித்தவர் சந்திரன் சுவர்க்கி
(A)1 மட்டும் சரி
(B) 2 மட்டும் சரி
(C) 2மற்றும் 1 சரி
(D) எதுவுமில்லை

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: D[/bg_collapse]

“தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர்
(A) மறைமலையடிகள்
(B) பரிதிமாற்கலைஞர்
(C) திரு.வி.க
(D) தேவநேயப் பாவாணர்

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: D[/bg_collapse]

“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
கசதப மிகும்வித வாதன மன்னே” என்ற நன்னூல் விதிக்குப் பொருந்தாதது
(A) குண + அழகி
(B) தினை+ துணை
(C) பளி +போர்
(D) பலா +சுளை

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: A[/bg_collapse]

“தமிழின் சிறப்பு” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
(A) ரா.பி. சேதுப்பிள்ளை
(B)திரு.வி.க
(C) கி.ஆ.பெ. விசுவநாதம்
(D) மறைமலையடிகள்

[bg_collapse view=”button-orange” color=”#f50a0a” expand_text=”VIEW ANSWER” collapse_text=”CLOSE ANSWER” ]Answer: C[/bg_collapse]

TNPSC TAMIL MODEL QUESTION 10-10-2018

TNPSC GROUP I II & IV TET NEET Model Question 30-06-2018

[sociallocker id=”3391″]

DOWNLOAD TNPSC TAMIL GROUP II MODEL QUESTION 10-10-2018

[/sociallocker]