ஆயக்குடி இலவச பயிற்சி மையம்
திறனறிவு
நிகழ்தகவு என்பது ?
அ ) ஒரு விகிதமாக
ஆ ) ஒரு சதவிகிதமாக
இ ) விகிதசமமாக
ஈ ) மேற்கூறிய அனைத்தும்
நிகழ் தகவு பெறும் மதிப்புகள் ?
அ ) –௦௦ விலிருந்து +௦௦ வரை
ஆ ) –௦௦ விலிருந்து 1 வரை
இ ) 0 விலிருந்து 1 வரை
ஈ ) -1 லிருந்து +1 வரை
இரண்டு நிகழ்சிகள் சார்பற்றவை எனில் ?
அ ) விளைவுகள் ஒவ்வொன்றும் சம வாய்ப்புகளை பெற்றிருக்கும்
ஆ ) இரண்டிற்கும் பொதுவாக புள்ளியைப் பெற்றிருக்கும்
இ ) ஒன்றின் தோற்றம் மற்றவற்றின் தோற்றத்தை பாதிக்காது
ஈ ) இரண்டும் ஒரே ஒரு புள்ளியை பெற்றிருக்கும்
சிறப்பு நிகழ்தகவு ( classical probability ) என்பது ?
அ ) புள்ளியியல் நிகழ்தகவு
ஆ ) ஒரு முந்தைய நிகழ்தகவு
இ ) எம்பெரிக்கல் நிகழ்தகவு
ஈ ) மேற்கூறிய எதுவுமில்லை
ஒரு நாணயமும் ஒரு பகடையும் ஒருங்கே வீசப்படும்போது ஏற்படும் எல்லா விளைவுகள் எண்ணிக்கை ?
அ ) 7
ஆ ) 8
இ ) 12
ஈ ) 0
நன்கு குலுக்கப்பட்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு ஸ்பேட் ராணி பெறுவதற்கான நிகழ்தகவு ?
அ ) 1/13
ஆ ) 1/52
இ ) 4/13
ஈ ) 1
மூன்று பகடைகள் ஒருங்கே வீசப்படுகின்றன அதில் கூடுதல் 3 கிடைபதற்கான நிகழ்தகவு ?
அ ) 0
ஆ ) 1/216
இ ) 2/216
ஈ ) 3/216
1 முதல் 20 வரையுள்ள முழுக்கள் எண்களில் ஒரு முழு எண் தேர்ந்தெடுக்கப்படுகிறது அது 4 ஆல் வகுபடும் எண்ணாக இருக்க வேண்டிய நிகழ்தகவு ?
அ ) 1/4
ஆ ) 1/3
இ ) 1/2
ஈ ) 1/10
ஒரு நாணயம் 6 முறை சுண்டபடுகிறது எனில் கூறுவெளியில் உள்ள மொத்த புள்ளிகள் ?
அ ) 12
ஆ ) 16
இ ) 32
ஈ ) 64
ஒரு பகடையை வீசும்போது 2 கிடைக்காமல் இருக்க நிகழ்தகவு ?
அ ) 1/3
ஆ ) 2/3
இ ) 1/6
ஈ ) 5/6
Download PDF With Answer
Recent Comments