TNPSC and Police Exam Science Notes
அனிமோபிலி நடைபெறுவதற்கு ஏற்ற அமைப்பு கொண்ட தாவரம் எது ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]மக்காச்சோளம் , பைன் , புற்கள்[/bg_collapse]
ஹைடிரோபிலி என்பது என்ன ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]நீரின் வழி மகரந்த சேர்க்கை[/bg_collapse]
ஹைடிரோபிலி தாவரத்திற்கு எடுத்துக்காட்டு ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]வாலிஸ்நேரியா , ஹைட்ரில்லா , சூஸ்டிரா[/bg_collapse]
ஒவ்வொரு மகரந்த தூளும் பெற்றுள்ள இரண்டு பாதுகாப்பு உறைகள் ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]எக்சைன் , இன்டைன்[/bg_collapse]
எக்சைன் என்பது என்ன ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]வெளியுறை[/bg_collapse]
இன்டைன் என்பது என்ன ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]உள்ளுறை[/bg_collapse]
ஜெனரடிவ் செல் என்றால் என்ன ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]சிறிய செல் உற்பத்தி செல்[/bg_collapse]
சைகோட் என்பது என்ன ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]முழுமையடைந்த கருவுற்ற முட்டை[/bg_collapse]
இரட்டை கருவுறுதல் என்றல் என்ன ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]இரண்டு ஆண் கேமிட் இரண்டாம் நிலை கருவுடன் இணைவது[/bg_collapse]
கருவுருதலுக்கு பின் சூல் என்னவாகும் ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]விதை[/bg_collapse]
கருவுருதலுக்கு பின் சூல் உரை என்னவாகும் ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]விதையுறை[/bg_collapse]
சூலகப்பை எவ்வாறு மாற்றம் அடையும் ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]கனி[/bg_collapse]
கனி என்றால் என்ன ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]கருவுற்ற முதிர்ந்த சூற்பை[/bg_collapse]
பார்த்தினோகார்பி என்பது என்ன ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]கருவுறாக்கனி[/bg_collapse]
கருவுறாக்கனி உதாரணம் தருக ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]விதயில்லாத் திராட்சை , கொய்யா[/bg_collapse]
கனிகளின் மூன்று வகைகள் யாவை ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]தனிக்கனி , திரள் கனி , கூட்டுக்கனி[/bg_collapse]
தனிக்கனியின் வகைகள் யாவை ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]சதைப்பற்றுள்ள , உலர்கனி[/bg_collapse]
எபிகார்ப் , மீசோகார்ப் மற்றும் என்டோகார்ப் என்பது என்ன ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]வெளித்தோல் , கனி நடுத்தோல் , உட்தோல்[/bg_collapse]
சதா பற்றுள்ள கனியின் வகைகள் யாவை ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]பக் கேட் ட்ரூப்[/bg_collapse]
வெடித்தலின் அடிப்படையில் கனியின் வகைகள் யாவை ?
[bg_collapse view=”button-orange” color=”#4a4949″ expand_text=”View Answer” collapse_text=”Show Less” ]உலர் வெடிகனி , உலர் வெடியா கனி , பிளவுக்கனி[/bg_collapse]
PDF டவுன்லோட் செய்ய ஷேர் செய்யவும்
[sociallocker id=1399]
TNPSC and Police Exam Science Notes
[/sociallocker]
Recent Comments