Religious Movement in India Model Questions 11-08-2019
Religious Movement in India Model Questions 11-08-2019
இந்தியாவில் பக்தி இயக்கம்
- அத்வைதம் என்னும் தத்துவத்தை இந்து மதத்திற்கு வழங்கியவர்?
a) ஆதிசங்கரர்
b) இராமானுஜர்
C) இராமானந்தர்
d) சைதன்யர் -
வைதீக வேதப்பிரிவுகளுக்கும், சிரமணப் பிரிவுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களை பற்றிக் குறிப்பிடுவது?
a) இராமாயணம்
b) பாகவத புராணம்
C) திருத்தொண்டர்களின் புகழ் பாடும் தொகுப்புகள்
d) பால லீலா -
கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர்?
a) முதலாம் மகேந்திரவர்மன்
b) மாறவர்மன் அரிகேசரி
c) நரசிம்மவர்மன்
d) சுந்தரபாண்டியன் -
சமண மதத்திலிருந்தபோது அப்பர் இவ்வாறு அறியப்பட்டார்
a) அரிசேனா
b) தீர்த்தங்கரர்
c) சிவஞான சித்தியார்
d) தர்மசேனர் -
பக்கீர் எனக் குறிப்பிடப்படுபவர்————
a) இஸ்லாமிய ஞானி
b) பௌத்த துறவி
c) இந்துத் துறவி
d) சீக்கிய குரு -
மாதாவாச்சாரியார்——– தத்துவப் பள்ளியைச் சார்ந்தவர்?
a) துவைதம்
b) அத்வைதம்
c) விசிஷ்டாத்வைதம்
d) புஷ்டி மார்க்கம் -
இராமானந்தரின் சீடர்—————
a) சைதன்யர்
b) ரவிதாஸ்
c) குருநானக்
d) கபீர் -
முதன்முதலாக இந்தி மொழியில் தனது மதத் தத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டவர்—-
a) ரவிதாஸ்
b) இராமானந்தர்
c) கபீர்
d) நாமதேவர் -
அக்பரின் அரசவையில் ”ஆக்ராவின் பார்வைத் திறனற்ற பாடகர்” என்று அறியப்பட்டவர்?
a) சூர்தாஸ்
b) துக்காராம்
c) இராமானந்தர்
d) மீராபாய் -
மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர்——— ஆவார்
a) இராமானந்தர்
b) மீராபாய்
c) சூர்தாஸ்
d) துக்காராம் -
பொருத்துக?
a) கபீர் – 1. சாகித்திய லாகிரி
b) சூர்தாஸ் – 2. ஷேக் தாதி
c) சூபியிஸம் – 3. சம்பந்தர்
d) கூன் பாண்டியன் – 4. நெசவாளர்
ANS 4 1 2 3
Model Questions_Bamini & Vijayanagar Empires_New Syllabus 11-08-2019
[sociallocker id=2244]
DOWNLOAD PDF HERE
[/sociallocker]
Recent Comments