Tnpsc tamil 11.06.2018

Welcome to your Tnpsc tamil 11.06.2018

நல்லவை இச்சொல்லை அலகிட்டால்................... எனப் பிரியும்

உலகம் என்ற தமிழ்ச்சொல்.............. என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது?

பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று.................இல்லாமை

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப்பாடியவர்?

தேசமுய்ய வந்தவரைத் திருவமுது செய்விக்கும்


நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் இப்பாடலடிகளில் அமைத்த தொடை

சரசுவதி அந்தாதி................ இயற்றிய நூல்களுள் ஒன்று?

அம்பேத்கருக்கு இந்திய அரசு வழங்கிய விருது?

தேசமுய்ய வந்தவரைத் திருவமுது செய்விக்கும்


நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார் இப்பாடலடிகளில் அமைத்த தொடை

பகைவனிடமும் அன்பு காட்டு எனக்கூறிய நூல்?

இன்றைய மதுரையில்............... தமிழ்ச்சங்கம் இருந்தது?

கீழ்வருவனவற்றுள் தொடர் மொழி?

கீழ்வருவனவற்றுள் பெயரெச்சத் தொடரை எடுத்து எழுதுக?

பாலை நிலத்திற்குரிய பறவைகள்?

எதிர்கால இடைநிலை அமைந்துள்ள வினைமுற்றைத் தேர்ந்தெழுதுக?

மாடு கன்றை ஈன்றது. இத்தொடரில் மாடு என்பது.....இ குறிக்கும்?

தனிமொழியைத் தேர்ந்தெழுதுக?

ஒரு பொருட்பன்மொழியைத் தேர்ந்தெழுதுக?

தலைவன் இச்சொல்லில் பயின்று வரும் குறுக்கம்?

வடக்கு-கிழக்கு எவ்வகைப் புணர்ச்சி எனக்கூறுக?

இது செய்வாயா? என்னும் வினாவிற்கு வயிறு வலிக்கும் எனக் கூறுவது............விடை?

கீழ்வருவனவற்றுள் இனங்குறித்தல் சொல்லைத் தேர்ந்தெழுதுக?

Leave a Reply

Close Menu