Maths 27.12.2017

Welcome to your Maths 27.12.2017

ஒரு குறிப்பிட்ட தொகை தனிவட்டியில் மூன்றாண்டுகளில் 16 மடங்கு ஆகிறது எனில் வட்டி விகிதம் என்ன?
ராம்லால் என்பவர் தொகை ரூ.8000 னை 15 சதவீதம் கூட்டு வட்டி தரும் ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் எனில் மூன்றாண்டுகளில் அவருக்கு கிடைக்கும் வட்டி தொகை என்ன?
அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ1௦௦௦ க்கு ஆண்டு வட்டி வீதம் 1௦ சதவீதத்தின் படி 18 மாதங்களுக்கு கூட்டு வட்டி என்ன?
ரூ8000க்கு 10சதவீதம் வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசம் என்ன?
ஒரு குறிப்பிட்ட தொகை தனிவட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் நான்கு மடங்காகும்?
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு இரண்டு ஆண்டுகளில் 1௦ சதவீதம் வட்டி வீதத்தில் தனிவட்டிகும் கூட்டு வட்டிக்கும் இடையேயான வித்தியாசம் ரூ631 எனில் அசல் தொகை என்ன?
ஒரு குறிப்பிட்ட தனிவட்டியில் தொகை ரூ80௦ ஆனது 3ஆண்டுகளில் ரூ920ஆகிறது வட்டி வீதம் மேலும் 3% அதிகரிக்கும் போது கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு?
கூட்டு வட்டியில் தொகை ரூ1௦௦௦ ஆனது 1௦% வட்டியில் எத்தனை ஆண்டுகளில் ரூ1331 ஆகிறது?
கூட்டு வடியில் ஒரு குறிப்பிட்ட தொகை ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் 15 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் 8 மடங்காகும்?
கூட்டு வட்டியில் ஒரு குறிப்பிட்ட தொகை 3 ஆண்டுகளில் ரூ669௦ ஆகிறது 6 ஆண்டுகளில் ரூ10035ஆகிறது எனில் அசல் என்ன?

Leave a Reply

Close Menu