Current Affairs 15.12.2017

Welcome to your Current Affairs 15.12.2017

பல்நோக்கு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சிக்கான IMMSAREX என்பது எந்த நாட்டில் நடைபெற்றது?
மத்திய,மாநில அரசுகளின் திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில் பிரதமர் மோடி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட செல்போன் செயலி எது ?
ஐரோப்பிய மறுகட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
நிதிச்சேவைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த செல்போன் செயலியான YONO( YOU NEED ONLY ONE)என்பதை அறிமுகம் செய்த வங்கி எது?
நிதி ஆணையம் அமைக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
2017ஆம் ஆண்டிற்கான இந்திராகாந்தி சர்வதேச அமைதி விருது யாருக்கு வழங்கப்பட்டது?
2017ஆம் ஆண்டிற்கான ஐ.நா பருவநிலை மாற்றத்திற்கான மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
சமீபத்தில் யோகாவை விளையாட்டில் சேர்த்து அங்கீகாரம் வழங்கியுள்ள நாடு எது ?
இந்தியாவின் முதல் பழங்குடியினர் தொழில்முனைவோர் மாநாடு எங்கு நடைபெற்றது?
யுனஸ்கோவின் புதிய தலைவராக தேர்ந்துதெடுக்கபட்ட ஆட்ரே அசூலே எந்த நாட்டை சர்ந்தவர்?

Leave a Reply

Close Menu