Search
Generic filters
Exact matches only

TNPSC TEST 3

0 2 years ago

Welcome to your TNPSC TEST 3

[Current Affairs]
RBI தற்போதைய கவர்னர்?

[Current Affairs]
தமிழக சிறைத்துறையின் புதிய பெயர்

[Aptitude]
300 க்கும் 500 க்கும் இடையே 7 ஆல் வகுபடும் அணைத்து இயல் எண்களின் கூடுதல்?

[History]
‘சத்யார்த்த பிரகாஷ்’ என்ற நூலை எழுதியவர்

[Current Affairs]
பிரதமரின் அன்ன போஜன திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதற்கான மத்திய அரசின் காலக்கெடு மாதம்?

[Aptitude]
In an AP, the sum of first ‘n’ terms is 5n2/2 +3n/2, the 17th term?

[Aptitude]
Range of the following data 25,67,48,53,18,39,441

[Aptitude]
1+2+3+….+n=666 எனில் n=?

[Current Affairs]
உலகிலேயே கேமராக்கள் வாயிலாக புலிகள் கணக்கெடுப்பு நடத்திய நாடு?

[Polity]
புதிய பொருளாதார கொள்கைக்கு வித்திட்டவர்

[Aptitude]
முதல் n இயல் எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 285 மற்றும் முதல் n இயல் எண்களின் கணங்களின் கூடுதல் 2025 எனில் n=?

[Aptitude]
முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுப்படக்கூடிய சிறிய எண் எது?

[Current Affairs]
தமிழக அரசு கல்வி வளர்ச்சி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நாள்?

[History]
விதவை மறுமண சங்கத்தை ஏற்படுத்தியவர்

[Current Affairs]
கரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா வங்கி இந்தியாவில முதன்முதலில் எங்கு அமைக்கப்பட்டது?

[Current Affairs]
இந்தியாவில் தற்போதுள்ள மொத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்?

Leave a Reply