Home » Quiz » tnpsc tamil test 3 tnpsc tamil test 3 July 29, 2020 305 Views 0 Welcome to your tnpsc tamil test 3 [Tamil] சோழர் ஆட்சியில் வழக்கத்திலிருந்த பொற்காசு நீலி காசு வெள்ளி காசு ஓட்ட காசு காளை காசு [Tamil] கீழ்கண்டவர்களுள் யாருக்கு நடுகல் நடப்படும் புலவன் அரசன் போர் புரியும் மறவன் வீர மரணமடைந்த வீரன் [Tamil] காவிரியாற்றின் இரு மருங்கிலும் கோவிலை எழுப்பியவன் சுந்தர சோழன் ராஜராஜ சோழன் ஆதித்த சோழன் கரிகாலன் [Tamil] சிந்துவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என்பதை உறுதி செய்தவர் ஸ்மித் மார்ட்டிமர் வீலர் ஜான் பெர்சிவர் மொக்லீஸ் [Tamil] ஐங்குறுநூற்றில் குறிக்கப்படும் பேரெண் எது? வெள்ளம் நூறாயிரம் தாமரை ஆம்பல் [Tamil] கீழ்க்கண்டவற்றுள் எது சரி? 1. பாண்டில் என்பது கால் நிறுத்திய விலக்கு 2. பஞ்சுரம் என்பது பாலை பண் 3. கடம்பர் என்பவர் சேரநாட்டு கடற் கொள்ளையர் 4. தமிழின் முதல் இசை பாடல் நூல் பரிபாடல் 2,3,4 மட்டும் சரி அனைத்தும் சரி 1,2,3 மட்டும் சரி 1,3,4 மட்டும் சரி [Tamil] படைத்தலைவர்களுள் சிறந்தவர்களுக்கு கொடுக்கும் பட்டம் எட்டி ஏழின் கிழவன் காவிதி ஏனாதி [Tamil] நூலோர் சிறப்பின் முகில் தோய் மாடம் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவது மனை நூல் சிற்ப நூல் இசை நூல் ஓவிய நூல் [Tamil] பூம்புகார் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டன என்பதை விளக்கும் நூல் பதிற்றுப்பத்து பட்டினப்பாலை பரிபாடல் மணிமேகலை [Tamil] 'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்' இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு புறநானுறு அகநானுறு குறுந்தொகை [Tamil] ீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றை தேர்வு செய்க 1. பாண்டியர்களின் ஒற்றை கற்றலிக்கு சான்றாக விளங்குவது கழுகுமலை வெட்டுவான் கோவில் 2. இது தென்னகத்து எல்லோரா எனப்படுகிறது 3. தென்னக மேரு எனப்படும் தஞ்சை பெரிய கோவிலின் உயரம் 216 அடி 4. இது 1987 ம் ஆண்டின் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது 2,3,4 மட்டும் சரி 1,3,4 மட்டும் சரி 1,2,3 மட்டும் சரி அனைத்தும் சரி [Tamil] கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று எது? 1. சிகரத்தின் அமைப்பானது நான்கு பக்கங்களை கொண்டு சதுரமாக அமைந்திருந்தால் அந்த விமானம் நாகரம் எனப்படும் 2. சிகரம் வட்ட வடிவமாக இருப்பின் அந்த விமானம் வேசரம் எனப்படும் 3. சிகரமானது எட்டு பட்டை அமைப்புடன் இருந்தால் அந்த விமானம் திராவிடம் எனப்படும் 4. திராவிடம் என்பது தென் இந்திய கோவில் கட்டிட கலை 1,2,3 மட்டும் சரி 2,3,4 மட்டும் சரி 1,3,4 மட்டும் சரி அனைத்தும் சரி [Tamil] சங்க காலத்தில் நாணயங்களை பரிசோதிக்கும் அரசாங்க அலுவலர் அறவோன் வண்ணக்கன் கணியன் வள்ளுவன் [Tamil] பின்வரும் பாடல் அடிக்குரிய நூல்களுள் தவறாக பொருந்தியுள்ளது எது? அறம் நனி சிறக்க அல்லது கெடுக்க - ஐங்குறுநூறு நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் - நற்றிணை வினையே ஆடவருக்கு உயிரே - புறநானூறு பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் - கலித்தொகை [Tamil] பொருத்துக A. புலி குகை - 1.சாளுவன் குப்பம் B. கைலாச நாதர் கோவில் - 2.காஞ்சிபுரம் C. வெட்டுவான் கோவில் - 3. கழுகு மலை D. நார்த்தா மலை - 4. புதுக்கோட்டை 1,3,4,2 1,2,3,4 4,3,2,1 2,1,4,3 Please fill in the comment box below. Time is Up! Time's up