Welcome to your TNPSC ONLINE TEST 28-07-2021
அவோகேட்ரா எண்ணின் மதிப்பு
- a. 6.23x1023
- b. 6.023x1023
- c. 60.23x1023
- d. 6.023x1023
இயற்கையில் அமைந்த குவிலென்ஸ் ஆக பயன்படும் கண்ணின் பகுதி.
பார்வை நீட்டிப்பு எனப்படுவது
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
மனிதனால் உணரக்கூடிய செவி உணர் ஒலியின் அதிர்வெண்
ரேடார், சோனார் இவற்றில் பயன்படும் தத்துவம்
எந்த வெப்பநிலையில் ஒலியின் திசைவேகமானது 0°-ல் உள்ளதை விட இரட்டிப்பாகும்?
பொருத்துக
- i. மின்னோட்டம் - 1. வோல்ட்
- ii. மின்னழுத்த வேறுபாடு - 2. ஓம் மீட்டர்
- iii. மின்தடை எண் - 3. வாட்
- iv. மின்திறன் - 4. ஆம்பியர்
இந்தியாவில் வீடுகளில்_ Hz அதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்பப்படுகிறது