Search
Generic filters
Exact matches only

TNPSC ONLINE TEST 27-07-2021

0 1 year ago

Welcome to your TNPSC ONLINE TEST 27-07-2021

இந்தியாவில் முதல் டிஜிட்டல் பல்கலைகழகம் எங்கு துவக்கப்பட்டுள்ளது?

உலக செஸ் தினம் கொண்டாடப்படுவது?

'பெகாசஸ்' எனப்படும் அதிநவீன உளவு மென்பொருளை உருவாக்கிய நாடு

இந்தியாவில் முதன்முதலாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு?

சிறு, குறு நடுத்தர தொழிலில் ஈடுபடுவோருக்கு நிதியுதவி வழங்க முத்ரா' திட்டத்தை மத்திய அரசு வழங்கிய நாள்

தவறான கூற்று எது?

  • 1) 1896 ஆம் ஆண்டு முதல் நவீன ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
  • 2) உலகப்போர் காரணமாக 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டது.
  • 3) 32-வது ஒலிம்பிக் போட்டி 2020-ல் ஜப்பான் டோக்கியோவிலும் 33-வது ஒலிம்பிக் போட்டி 2024-ல் பிரான்ஸ் பாரிஸிலும் 34-வது ஒலிம்பிக் போட்டி 2028-ல் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸிலும் 35வது ஒலிம்பிக் போட்டி 2032-ல் ஆஸ்திரேலிய பிரிஸ்பேனிலும் நடைபெறும் என ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
  • 4) 2032 -ல் ஒலிம்பிக் போட்டியை ஆஸ்திரேலியா இரண்டாவது முறையாக நடத்துகிறது

சரியான கூற்று எது?

  • 1) இயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்தவர் ஹென்றி பெக்கோரல்.
  • 2) பிச் பிளண்ட் (pitch blende) தாதுவில் உள்ள கதிரியக்கப் பொருள் ரேடியம்.
  • 3) செயற்கைக் கதிரியக்கத்தை கண்டறிந்தவர்கள் ஐரீன் கியூரி மற்றும் F.ஜோலியட்.
  • 4) கதிரியக்கத்தின் அலகுகள் கியூரி, ரூதர்போர்டு, பெக்கோரல், ராண்ட்ஜ ன் ஆகும்.

நிறை ஆற்றல் சமன்பாட்டிற்கான தொடர்பு.

இரத்தசோகையை அடையாளம் காணப் பயன்படும் ஐசோடோப்பு.

இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள மொத்த அணுக்கரு உலைகள்.

Leave a Reply