Welcome to your TNPSC ONLINE TEST 26-07-2021
ஒண்டிவீரன் என்பவர் யாரது படைப்பிரிவுகளில் ஒன்றனுக்கு தலைமை ஏற்றவர்?
கட்டபொம்மன் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
1932 ஜனவரி 26இல் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியவர்?
சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி?
1916ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்தியாவில் தன்னாட்சி கழகம் இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
காந்தியடிகளின் அரசியல் குரு யார்?
கோவில் நுழைவு நாளாக அனுசரிக்கப்பட்ட நாள்
முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது
திருப்பூர் -தொழிலுக்குப் பெயர்பெற்றது.