TNPSC ONLINE TEST 25-07-2021

Welcome to your TNPSC ONLINE TEST 25-07-2021

1. 
தேச துரோக சட்டத்தை தாமஸ் மெக்காலே எந்த ஆண்டு உருவாக்கினார்
2. 
இந்திய தண்டனைச் சட்டத்தின் எந்த பிரிவு தேச துரோகத்தை வரையறுக்கிறது
3. 
சத்யார்த்த பிரகாஷ் என்ற நூலை எழுதியவர்
4. 
ஆத்மாராம் பாண்டுரங்_ என்ற அமைப்பை நிறுவினார்.
5. 
நவீன வங்காள உரைநடையின் முன்னோடி
6. 
ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவிய ஆண்டு
7. 
அனைத்து சமூகத்தினருக்குமான கோவிலை நாராயணகுரு எங்கு அமைத்தார்
8. 
அவோகேட்ரா எண்ணின் மதிப்பு
 • a. 6.23x1023
 • b. 6.023x1023
 • c. 60.23x1023
 • d. 6.023x1023
9. 
சத்திய சோதக் சமாஜ் என்ற அமைப்பை நிறுவியவர்
10. 
1875 இல் துவக்கப்பட்ட அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி அலிகார் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டஆண்டு
11. 
அய்யன்காளி சாது ஜன பரிபாலன சங்கத்தை நிறுவிய ஆண்டு
12. 
இராமலிங்க அடிகளின் பாடல்களின் தொகுப்பு
13. 
சீக்கியர் சீர்திருத்த இயக்கமான நிரங்கரி இயக்கத்தின் நிறுவனர்
14. 
பொருத்துக.
 • i. பிரார்த்த னா சமாஜம் -1. 1867
 • ii. விதவை மறுமண சங்கம் - 2. 1861
 • iii. பூனா சர்வாஜனிக் சபா - 3. 1870
 • iv. தக்காண கல்வி கழகம் - 4. 1884
15. 
தியோபந்து இயக்கத்தின் சார்பில் 1866 இல் பள்ளி துவங்கப்பட்ட இடம்
16. 
சமரச வேத சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவியவர்
17. 
திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது
18. 
எந்த வெப்பநிலையில் ஒலியின் திசைவேகமானது 0°-ல் உள்ளதை விட இரட்டிப்பாகும்?
19. 
1, 2, 4, 8, 16, 32, 64, _ ?
20. 
இந்திய பிரம்ம சமாஜத்தை உருவாக்கியவர்
21. 
சாக்கிய பௌத்த சங்கம் என்ற அமைப்பை சென்னையில் நிறுவியவர்
22. 
இயற்கையில் அமைந்த குவிலென்ஸ் ஆக பயன்படும் கண்ணின் பகுதி.
23. 
பொருத்துக
 • i. நியூட்டனின் முதல் விதி - 1. ராக்கெட் ஏவுதல்
 • ii. நியூட்டனின் இரண்டாம் விதி - 2. பொருட்களின் சமநிலை
 • iii. நியூட்டனின் மூன்றாம் விதி - 3. விசையின் விதி
 • iv. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி - 4. பறவை பறக்க பயன்படுதல்
24. 
பூமியின் ஆரம் தோராயமாக
25. 
பொருத்துக
 • i. ஆரிய சமாஜம் - 1. கேரளா
 • ii. பிரம்ம சமாஜம் - 2. வங்காளம்
 • iii.பிரார்த்தனா சமாஜம் - 3.மகாராஷ்டிரா
 • iv. சாது ஜன பரிபாலன சங்கம் - 4. பஞ்சாப்
26. 
மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாக காட்சி அளிக்க காரணம்
27. 
மூன்று எண்களின் விகிதங்கள் 3:4:6 அவற்றின் பெருக்கற்பலன் 1944 எனில் அவற்றில் பெரிய எண் யாது?
28. 
7, 26, 63, 124, 215, -?
29. 
விசையின் அலகு C.G.S. முறையில்
30. 
இரு எண்களின் கூடுதல் 25 அவற்றின் வித்தியாசம் 13 எனில் அவ்வெண்களின் பெருக்கற்பலன்
31. 
If A * B means (A2 + B'), then the value of 5* (4 * 3) is
32. 
இரண்டு எண்களின் கூடுதல் 42 அவற்றின் பெருக்கற்பலன் 437 எனில் அவ்வெண்களுக்கு இடையேயான வித்தியாசம்
33. 
ஒரு பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி இவற்றின் கூடுதல் 11 தொகுதியுடன் 1-ஐ கூட்டி பகுதியுடன் 2-ஐ கழித்தால் கிடைக்கும் பின்னம் 2/3 எனில் அதன் உண்மையான பின்னம்
34. 
மனிதனால் உணரக்கூடிய செவி உணர் ஒலியின் அதிர்வெண்
35. 
இந்தியாவில் முதல் தானியங்கி தானிய ATM துவக்கிய மாநிலம்
36. 
லென்சின் திறனின் அலகு
37. 
இரண்டு இலக்கங்களின் வித்தியாசம் 5 அவற்றின் பெருக்கற்பலன் 500 எனில் அவ்எண்கள்
38. 
36. The diagonal of rectangle is v41cm and its area is 20 sq.cm. The perimeter of the rectangle is
39. 
அயோத்திதாசரை குறித்த சரியான கூற்று எது?
 • 1) அயோத்திதாசர் அத்வைதானந்தா சபா என்ற அமைப்பை நிறுவினார்.
 • 2) 1882 அயோத்திதாசரும் ஜான் ரத்தினம் என்பவரும் இணைந்து திராவிடர் கழகம் என்ற அமைப்பை நிறுவினார்.
 • 3) 1907 இல் ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் தினசரி பத்திரிக்கை தொடங்கினார்.
 • 4) 1885 இல் திராவிட பாண்டியன் என்ற இதழை தொடங்கினார்.
40. 
மூன்று எண்களின் விகிதங்கள் 4:5:6 மற்றும் அவற்றின் கூடுதல் 75 எனில் பெரிய எண் என்ன?
41. 
If one-third of one-fourth of a number is 15 then three-tenth of the number is
42. 
விசையின் சுழற்சி விளைவு எந்த விளையாட்டில் பயன்படுகிறது?
43. 
Sum of the series 22 + 42 + 62 +............. + 202 is
44. 
ரேடார், சோனார் இவற்றில் பயன்படும் தத்துவம்
45. 
41, 43, 47, 53, 61, 81 வேறுபட்டது எது?
46. 
தொடர்ச்சியான நான்கு இரட்டை எண்களின் சராசரி 27 எனில் அவற்றில் பெரிய எண்
47. 
பார்வை நீட்டிப்பு எனப்படுவது
48. 
1829 - இல் இயற்றப்பட்ட சதி ஒழிப்பு சட்டத்துடன் தொடர்புடையவர்
49. 
1, 8, 27, 64, 124, 216, 343 வேறுபட்ட து எது?
50. 
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்
51. 
தேச துரோக சட்டத்தை பிரிட்டன் அரசு அந்நாட்டில் ரத்து செய்த ஆண்டு
52. 
பொருத்துக
 • i. மின்னோட்டம் - 1. வோல்ட்
 • ii. மின்னழுத்த வேறுபாடு - 2. ஓம் மீட்டர்
 • iii. மின்தடை எண் - 3. வாட்
 • iv. மின்திறன் - 4. ஆம்பியர்
53. 
இந்திய நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டத்தை 1860 இல் உருவாக்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்
54. 
இந்தியாவில் வீடுகளில்_ Hz அதிர்வெண் கொண்ட மாறுதிசை மின்னோட்டம் அனுப்பப்படுகிறது
55. 
இரண்டு எண்களின் பெருக்கல் பலன் 120 அவற்றின் வர்க்கங்களின் கூடுதல் 289 எனில் அவ்வெண்களின் கூடுதல்

We will be happy to hear your thoughts

Leave a Reply

Register New Account
Reset Password
Shopping cart