Search
Generic filters
Exact matches only

TNPSC ONLINE TEST 21-08-2021

0 1 year ago

Welcome to your TNPSC ONLINE TEST 21-08-2021

சுனாமி என்பது எந்த மொழிச்சொல்?

ஆசியா மைனர் எனப்படும் பகுதி எது

உலகின் உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எந்த நாட்டில் உள்ளது

உலகின் மிக நீளமான கடற்கரை

இந்தியாவில் தற்போது உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை எத்தனை

மாநில அரசின் மூன்று முக்கிய நிர்வாகப் பிரிவுகள்

அச்சு இயந்திரம் ஜோகன்னஸ் குட்டன் பர்க் என்பவரால் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது

கூற்று : இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது.

காரணம் : இந்திய அரசியலமைப்பின் அதிகார மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

வெகுஜன ஊடகம் எனப்படுவது

அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன

பல கட்சி ஆட்சி முறை கொண்ட நாடுகள்

சிவசேனை கட்சியின் சின்னம்

1968ஆம் ஆண்டின் தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னங்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு

சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை வரையறுத்த A. V. டைசி எந்த நாட்டு சட்ட வல்லுனர்

Leave a Reply