Home » Quiz » TNPSC ONLINE TEST 2 TNPSC ONLINE TEST 2 July 18, 2020 16 Views 0 Welcome to your TNPSC ONLINE TEST 2 Enter Your Email ID உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறிய நாடு? அமெரிக்கா இந்தியா சீனா பிரேசில் யாருடைய பணியும் இயக்கமும் 1956 ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்த சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது ஈஸ்வர சந்திர வித்யா சாகர் ஜோதி பாபுலே அன்னி பெசன்ட் ராஜாராம் மோகன் ராய் மூன்று எண்கள் பெருக்குத்தொடர் வரிசையில் அமைய நிபந்தனை? b =ac b2 =a b2 =ac b2 =c தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு வந்த மத்திய குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை? 7 8 9 6 இந்தியாவிலேயே அதிகளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலம் ராஜஸ்தான் குஜராத் தமிழ்நாடு ஆந்திரா மாநிலங்களவை நடைமுறைக்கு வந்த நாள் ஏப்ரல் 3, 1952 மே 3, 1952 மே 10, 1952 ஏப்ரல் 13, 1952 உலக அளவில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதல் இடத்தில் உள்ள நாடு இந்தியா பிரேசில் ரஷ்யா அமெரிக்கா இந்தியாவில் 2011ம் ஆண்டு நடத்தப்பட்டது எத்தனையாவது கணக்கெடுப்பு? 17 வது 16 வது 15 வது 14 வது தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக _____வரை இருக்கலாம் 36 15 25 40 3,6,9,12,…,111 என்ற கூட்டுதொடர்வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை யாது? 36 35 38 37 இந்தியா சீனா போர் நடைபெற்ற ஆண்டு 1962 1959 1972 1954 ‘அடிமைத்தனம்’ என்ற நுலை எழுதியவர் ஜோதிபாபூலே பெரியார் அம்பேத்கர் காந்திஜி 5x=secθ, 5/x=tanθ, x2-1/x2=? 25 1 5 1/25 346, 504, 636 ஆகியவற்றின் மீ.பொ.வா.? 24 72 12 36 FDI யின் விரிவாக்கம் Foreign Direct Investment Fund Direct Individual Fixed Deposit Income None இந்தியாவின் முதன்முதலில் உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்ட இடங்கள் கொல்கத்தா, பம்பாய், சென்னை டெல்லி, கொல்கத்தா டெல்லி, கொல்கத்தா, பம்பாய் டெல்லி, கொல்கத்தா, சென்னை அரசியலமைப்பு சட்டப் பகுதி XVII-ல் _____ லிருந்து _____வரை உள்ள சட்ட பிரிவுகள் அலுவலக மொழிகள் பற்றி விவரிக்கின்றன 343-351 352-360 370-382 333-342 ராஷ்ட் கோக்தர் யாருடைய முழக்கம்? திராவிட மகாஜன சபை அலிகர் இயக்கம் ராமகிருஷ்ணர் பார்சி இயக்கம் RBI ஏற்படுத்தப்பட்ட நாள் 1 ஏப்ரல், 1935 1 ஆகஸ்ட் 1947 1 ஏப்ரல் 1949 1 ஜனவரி 1950 நியோ வைஸ் அல்லது கோமேட் 2020 ஒரு அணு குண்டு வைரஸ் எதுவுமில்லை வால் நட்சத்திரம் போலீஸ் நண்பர்கள் குழு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு? 1996 1995 1994 1993 SBI ஏற்படுத்தப்பட்ட நாள் 1 ஜூலை, 1955 1 ஜூலை, 1945 1 ஜூலை, 1935 1 ஜூலை, 1965 டாக்டர்.பி.வி.ராஜமன்னார் தலைமையின் கீழ் மூவர் குழுவை தமிழக அரசு அமைத்த ஆண்டு 1987 2000 1969 1967 முற்பகல் 7 மணிக்கு 100 மணி நேரத்திற்கு பின் நேரம் என்ன? 10 முற்பகல் 11 முற்பகல் 4 முற்பகல் 12 முற்பகல் உலக மக்கள் தொகை தினம்? ஜூலை 11 ஏப்ரல் 11 ஜூன் 11 மே 11 நியூ இந்தியா, காமன் வீல் உடன் தொடர்புடையவர்கள் ஜோதிபாபுலே அன்னி பெசன்ட் நாராயண குரு திலகர் பிற்பகல் 11 மணிக்கு 15 மணி நேரத்திற்கு முன் நேரம் என்ன? 10 பிற்பகல் 9 பிற்பகல் 8 பிற்பகல் 7 பிற்பகல் வங்கி சீர்திருத்தங்களுடன் தொடர்பில்லாத குழு மல்கோத்ரா குழு நரசிம்மன் குழு நாட்சிகேத் மோர் குழு பி.ஜே.நாயக் குழு இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டம்(Make in India) துவங்கப்பட்ட ஆண்டு 2005 2002 2003 2004 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரகுராம் ராஜன் ராஜ்நாத் சிங் நிர்மலா சீதாராமன் Time is Up! Time's up