Welcome to your TNPSC ONLINE TEST 17-09-2021
தேசிக விநாயகனார் வாழ்ந்த காலம்.
உள்ளத்தில்_________ இல்லாமல் இருப்பதே சிறந்த அறம்.
"கால் முளைத்த கதைகள்" நூலின் ஆசிரியர்.
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு.
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்.
கலீல் ஜிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்த கவிஞர்.
'கண்ணி ' என்பது எத்தனை அடிகளில் பாடப்படுவது?
காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடமாக தாராபாரதி எதை குறிப்பிடுகிறார்?
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்?
காந்தியடிகள் எந்த பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?
பொருத்துக.
- இலக்கிய மாநாடு - 1. பாரதியார்
- தமிழ்நாட்டுக் கவிஞர் - 2. சென்னை
- குற்றாலம் - 3. ஜி.யு.போப்
- தமிழ்க் கையேடு - 4. அருவி
கவிஞாயிறு என அழைக்கப்படுபவர்.