Welcome to your TNPSC ONLINE TEST 17-08-2021
இந்தியாவில் சாலை பாதுகாப்பு வாரம் முதன்முதலாக கொண்டாடப்பட்ட வருடம்
.குற்றால நீர்வீழ்ச்சி_ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது
பன்னாட்டு தாய்மொழி தினம் என்று கொண்டாடப்படுகிறது
தமிழ்நாட்டில் பொலிவுறு நகரங்களாக (SMART CITY) மாற்றப்பட்ட மொத்த நகரங்கள்
மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு உள்ளது
மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம்
நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்
எந்த மாவட்டத்தில் குற்றால நீர்வீழ்ச்சி உள்ளது
இந்தியாவில் இல்லாத கடற்கரை எது
தமிழகத்தின் மொத்த பரப்பில் ___ நிலப்பரப்பு காடுகளை கொண்டுள்ளது
கொல்லிமலை வழித்தடத்தின் மொத்த கொண்டை ஊசி வளைவுகள் எத்தனை
இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்ட நாள்
நைஃப் (NIFE) _ ஆல் உருவானது
நிலநடுக்கத்தின் ஆற்றல் மற்றும் செறிவின் அளவீடுகளை - மூலம் அளக்கலாம்
பசிபிக் நெருப்பு வளையம் எனப்படும் பகுதி எது