Search
Generic filters
Exact matches only

TNPSC ONLINE TEST 16-09-2021

0 1 year ago

Welcome to your TNPSC ONLINE TEST 16-09-2021

1. 
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கைக்கு என்ன பெயர்?

2. 
'புதிய தேசிய கல்வி கொள்கை 2020' அமல்படுத்திய முதல் இந்திய மாநிலம்.

3. 
காற்றை சுத்தப்படுத்த நாட்டிலேயே முதல் முறையாக புகை கோபுரம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

4. 
'உலக சமஸ்கிருத தினம்'?

5. 
நாற்கர கூட்டமைப்பு 'க்வாட்' நாடுகளில் கீழ்க்கண்ட எந்த நாடு உறுப்பு நாடு இல்லை ?

6. 
நாட்டிலேயே மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் எந்த மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது?

7. 
இந்தியாவின் உயரமான மூலிகைத்தோட்டம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?

8. 
1967 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் இருந்த மொத்த லோக்சபா M.Pகளின் எண்ணிக்கை?

9. 
இந்தியாவில் பொருளாதார ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஆண்டு.

10. 
மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த நபர்.

11. 
உயிர் நீர் திட்டத்தை (ஜல் ஜீவன்மிஷன்) மத்திய அரசு அறிமுகம் செய்த ஆண்டு.

12. 
சரியான கூற்று எது?

  • 1) அணி என்பதன் பொருள் அழகு.
  • 2) இயல்பு நவிற்சி அணியின் வேறு பெயர் 'தன்மை நவிற்சி அணி'.
  • 3) "தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு" பாடலில் இயல்பு நவிற்சி அணி உள்ளது.
  • 4) "குளிர் நீரில் குளித்தால் கூதல் அடிக்கும்" பாடலில் உயர்வு நவிற்சி அணி உள்ளது.

13. 
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்.

14. 
தமக்கென முயலா நோன்றான் - பிறர்க்கென முயலுநர் உண்மை யானே - இவ்வடிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளது.

15. 
புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்.

Leave a Reply