TNPSC ONLINE TEST 11-08-2021

Welcome to your TNPSC ONLINE TEST 11-08-2021

81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள ஒரு சுவரில் ஓர் ஓவியத்தை 56 நாள்களில் வண்ணமிடுவர் எனில், 160 மீ நீளமுள்ள அது போன்ற ஒரு சுவரில் 27 நாள்களில் அந்த ஓவியத்தை எத்தனை மாணவர்கள் வண்ண மிடுவர்
48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்
250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் -- இக்குச் சமமாகும்
600 இன் x % என்பது 450 எனில், x. இன் மதிப்பைக் காண்க
10000 இன் 25% மதிப்பின் 15% யாது
A ஆனவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்தப் வேலையை , B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க
A ஆனவர் ஒரு வேலையை 45 நாள்களில் முடிப்பார் அவர் 15 நாள்கள் மட்டுமே வேலையைச் செய்கிறார். மீதமுள்ள வேலையை B ஆனவர் 24 நாள்களில் முடிக்கிறார் எனில், அந்த வேலையின் 80% ஐ இருவரும் இணைந்து முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க
அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள்.அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க
ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் 18400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை __ ஆகும்
ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்_ஆகும்
ஒரு போட்டியில் அபர்ணா 10 இக்கு 7.5 புள்ளிகள் பெற்றாள் எனில் சதவீதத்தில் குறிப்பிடவும்
180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாள்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாள்கள் ஆகும்
நட்டம் அல்லது இலாபம் சதவீதம் எப்போதும் மீதே கணக்கிடப்படும்
இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் _ ஆகும்
ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் ₹2028 ஆக ஆகிறது எனில், அசலைக் காண்க
5 நபர்கள் 5 வேலைகளை 5 நாள்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை -நாள்களில் செய்து முடிப்பர்

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Shopping cart