TNPSC ONLINE TEST 09-08-2021

Welcome to your TNPSC ONLINE TEST 09-08-2021

கிருஷ்ணதேவராயர் எழுதிய வடமொழி நூல் யாது
பாமினி மன்னர் மூன்றாம் முஹம்மதின் பிரதம அமைச்சராகவும் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாக விளங்கிய பாரசீகர்
பொருத்துக
  • A. விஜயநகரா - 1. ஒடிசாவின் ஆட்சியாளர் -
  • B. பிரதாபருத்ரா - 2. அஷ்டதிக்கஜம்
  • C. கிருஷ்ணதேவராயா - 3. பாண்டுரங்கமகாமத்தியம்
  • D. அப்துல் ரசாக் - 4. வெற்றியின் நகரம்
  • E. தெனாலி ராமகிருஷ்ணா -5. பாரசீக சிற்ப கலைஞர்
அக்பரின் வருவாய்த் துறை அமைச்சர் யார்
பொருத்துக
  • A. கன்வா போர் - 1. 1527
  • B. சந்தேரி போர் - 2. 1528
  • C. காக்ரா போர் - 3. 1529
  • D. சௌசா போர் - 4. 1539
  • E. கன்னோசி போர் - 5. 1540
ஜப்தி முறை யாருடைய ஆட்சிக்காலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது
இந்தியாவில் பாரசீக கட்டடக் கலையை அறிமுகப்படுத்தியவர் யார்
ஜஹாங்கீர் ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக வணிக உரிமை பெற்ற வெளிநாட்டவர்
பொருத்துக
  • A. புராண கிலா - 1. பாபர்
  • B. புலந்தர்வாசா - 2.ஷாஜஹான்
  • C. முத்து மசூதி - 3. அக்பர்
  • D. பீபிகா மக்பாரா - 4. ஷெர்ஷா
  • E. தீன்-இ-பானா - 5. ஔரங்கசீப்
சரியான கூற்று எது?
  • 1. ஷெர்ஷா ஆப்கானியரின் மகனாவார். ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவார். -
  • 2. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.
  • 3. அவுரங்கசீப் தனது மூன்று சகோதரர்களைக் கொன்றுவிட்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.
  • 4. இளவரசர் அக்பர் சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டார்
அக்பர், அகமதுநகர் பகர ஆட்சியாளர் - உடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார்
சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்
அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்
1674 ல் சிவாஜி சத்ரபதி என்ற பட்டத்துடன்_கோட்டையில் மணிமுடி சூட்டிக் கொண்டார்
மூன்றாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது
சிவாஜியின் ஆசிரியராகவும் பாதுகாவலராகவும் இருந்தவர்

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Shopping cart