TNPSC ONLINE TEST 08-09-2021

Welcome to your TNPSC ONLINE TEST 08-09-2021

சரியான கூற்று எது?
  • 1) பொருள்கோள் 8 வகைப்படும்.
  • 2) விடை 8 வகைப்படும்.
  • 3) வினா 6 வகைப்படும்.
  • 4) நிரல்நிறை பொருள் 2 வகைப்படும்.
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" - இக்குறளில் அமைந்துள்ள பொருள்கோள்
மகளை "வாடா இராசா" "வாடா கண்ணா " என தந்தை அழைத்தார். இதில் அமைந்துள்ள வழுவமைதி
"பெரிய மீசை சிரித்தார்" இதில் அமைந்துள்ள தொகையின் வகை
"உனக்கு பாட்டுகள் பாடுகிறோம். உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம்." இவ்வரிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள்
சரியான இணை எது?
  • 1) அண்ணன் தம்பி - உம்மைதொகை.
  • 2) சிவப்பு அட்டை - அன்மொழித்தொகை.
  • 3) மார்கழி திங்கள் - இருபெயரொட்டு பண்புத்தொகை
  • 4) கொல்களிறு - வினைத்தொகை
வேங்கை இதில் அமைந்துள்ள மொழி
கேட்டவர் மகிழ பாடிய பாடல் இது இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயர் வினையாலணையும் பெயர் யாவை

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Shopping cart