TNPSC ONLINE TEST 07-09-2021

Welcome to your TNPSC ONLINE TEST 07-09-2021

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் எத்தனை தேசிய கட்சிகள் இருந்தன
இந்திய தேர்தல் ஆணையம் _ உறுப்பினர்களை உள்ளடக்கியது
மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
'எந்தமிழ்நா ' பிரித்து எழுதுக
."வாய்மையே மழை நீராகி" இத்தொடரில் வெளிப்படும் அணி
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" - இக்குறளில் அமைந்துள்ள அணி
தீவக அணி எத்தனை வகைப்படும்
தவறான கூற்று எது?
  • 1) சார்பெழுத்துக்கள் 10 வகைப்படும்.
  • 2) உயிரளபெடை 3 வகைப்படும்
  • 3) மொழி 3 வகைப்படும்
  • 4) செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர் இன்னிசை அளபெடை
பயில்தொழில் - இலக்கணக்குறிப்பு கூறுக
நெய்தல் திணைக்குரிய சிறுபொழுது
முல்லைக்குரிய விலங்கு அல்லாதது
"உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்" இக்குறளில் ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு
சரியான கூற்று எது?
  • 1) எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என யாப்பில் ஆறு உறுப்புகள் உள்ளன.
  • 2) திருக்குறளும், நாலடியாரும் வெண்பாவால் ஆனவை.
  • 3) சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை ஆகியவை அகவற்பாவால் ஆனது.
  • 4) வெண்பா 5 வகைப்படும், ஆசிரியப்பா 4 வகைப்படும்.
"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை" அணி
அருந்துணை - பிரித்தெழுது

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Shopping cart