Welcome to your TNPSC ONLINE TEST 06-09-2021
குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
விளக்குக
- கூற்று (A) : நேரடி மக்களாட்சி சுவிட்சர்லாந்தில் நடைமுறையிலுள்ளது.
- காரணம் (R) : மக்கள் நேரடியாக முடிவெடுப்பதில் பங்கு பெறுகிறார்கள்.
இந்திய நகராட்சி நிர்வாகங்களின் வரலாற்றில் குழாய் மூலம் குடிநீர் வினியோகத் திட்டத்தினை முதன்முதலில் செயல்படுத்தியவராக அறியப்படுபவர்
இந்தியாவில் உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான கட்டணமில்லா உதவி மைய எண்
பிரதிநிதித்துவ மக்களாட்சி நடைபெறும் நாடு
நோட்டா (NOTA) முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தகவலை பெறுவதற்கான கால வரம்பு
அழுத்த குழுக்கள் என்னும் சொல்லினை உருவாக்கிய நாடு
உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை
1985ஆம் ஆண்டு திட்டக்குழுவினால் நிறுவப்பட்ட குழு
73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்த ஆண்டு
சரியான கூற்று எது?
- 1) இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு.
- 2) இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு 324.
- 3) தேர்தல் ஆணையம் பற்றி கூறும் பகுதி XV.
- 4) தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25.
VVPAT (Voters Verified Paper Audit Trial) வசதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்த ஆண்டு