TNPSC ONLINE TEST 06-08-2021

Welcome to your TNPSC ONLINE TEST 06-08-2021

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஏற்றப்பட்டுள்ள ஒலிம்பிக் தீபத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள்
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி எந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டுவருகிறது?
அம்ருத் மகாத்சவம் எனப்படுவது
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர்
இந்திய நாட்டின் 14 வதுகுடியரசு தலைவராக ராம் நாத் கோவிந்த் பதவியேற்ற நாள்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளிபதக்கம் பெற்றுதந்த வீராங்கனை சாய்கோம் மீரபாய் சானு எந்த மாநிலத்தை சேர்ந்தவர்
தகைசால் தமிழர் விருது உருவாக்கியவர்.
உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட ஹரப்பா நகரம் தோலாவிரா எந்த மாநிலத்தில் உள்ளது
முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கபட்ட தகைசால் தமிழர் விருதை பெறும் முதல் நபர்.
கர்நாடகத்தின் புதிய முதல்வர்
இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் மருத்துவ மனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தைதொடங்கிய மாநிலம்
உலக புலிகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது
ஆரவீடு வம்சத்தின் தலைநகரம்
பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும் கவிஞராகவும் விளங்கியவர்
மதுரை சுல்தானிய அரசை முடிவுக்கு கொண்டு வந்தவர்

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Shopping cart