Welcome to your TNPSC ONLINE TEST 05-09-2021
"வேளாண்மைக்கு" பட்ஜெட் தயாரித்த முதல் இந்திய மாநிலம்.
சரியான கூற்று எது?
- 1) அவ்வையார் விருது - சாந்தி துரைசாமி
- 2)தகைசால் தமிழன் விருது - சங்கரையா
- 3)பிறந்த மூன்றாம் பாலினர் விருது - கிரேஸ் பானு
- 4)கல்பனா சாவ்லா விருது - சண்முகப்பிரியா
நீர் நிலைகளின் காவலன் என அழைக்கப்படும் மரம்
FI- Index அறிமுகம் செய்த வங்கி
தலிபான் அமைப்பு ஏற்படுத்த பட்ட ஆண்டு
1997 சரியான கூற்று எது?
- 1) 1991 தமிழகத்தின் மக்கள் தொகை அடர்த்தி 325
- 2) 2001 தமிழகத்தின் மக்கள் தொகை அடர்த்தி 480
- 3) 2011 தமிழகத்தின் மக்கள் தொகை அடர்த்தி 555
- 4)மக்கள் தொகை அடர்த்தி தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாவட்டங்களின் வரிசை சென்னை , காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர். இந்த விதிகளின் படி முதல் அர்ச்ச கர்
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான எந்த காப்பியம் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது
1974 ஆம் ஆண்டு சுதந்திர தினம் முதல் அனைத்து மாநிலங்களிலும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் கொடியேற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்த முதல்வர்
நாட்டின் வீர தீர செயல்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான (2021) அசோக சக்ரா விருது பெற்ற பாபுராம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்
ஐக்கிய நாடுகள் சபை - வயது வரை உள்ள அனைவரையும் குழந்தைகள் என வரையறுக்கிறது
குடியரசு (Republic) என்ற சொல்லை முதன் முதலாக வடிவமைத்த நாடு
இந்திய வரலாற்றில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
'எட்வின் லூட்டியன்ஸ்' மற்றும் 'ஹெர்பர்ட் பேக்கர்' இவர்களுடன் தொடர்புடையது