Welcome to your TNPSC ONLINE TEST 04-09-2021
பொருத்துக
- i. பெயரெச்சத் தொடர் - 1. கார்குழலி படித்தாள்
- ii.வினையெச்சத் தொடர் - 2. புலவரே வருக
- iii. வினைமுற்றுத் தொடர் - 3. பாடி முடித்தான்
- iv.எழுவாய் தொடர் 4. எழுதிய பாடல்
- v.விளித்தொடர் - 5. வென்றான் சோழன்
'மலர்ச்சி' பொருத்தமான வாய்ப்பாடு
பொருத்துக
- i. நேர் நிறை - 1. கூவிளம்
- ii. நேர் நேர் - 2. தேமா
- ii. நிறை நேர் - 3. புளிமா
- iv. நிறை நிறை - 4. கருவிளம்
'தண்கடல்' இலக்கணக் குறிப்பு வரைக
வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடம்
சரியான இணை எது?
- 1) பனைமரம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- 2) மலர்விழி - உவமைத்தொகை
- 3) பொற்கொடி வந்தாள் - அன்மொழித்தொகை
- 4) இரவு பகல் - உம்மைத்தொகை
குறிப்பு வினையெச்சம் எதனை வெளிப்படையாக காட்டாது
பொருத்துக
- i. மூன்றாம் வேற்றுமை உருபு இராமனுக்குத் - தம்பி இலக்குவன்
- ii. நான்காம் வேற்றுமை உருபு - 2. பாரியினது தேர்
- ili. ஐந்தாம் வேற்றுமை உருபு - 3. மண்ணால் குதிரை செய்தான்
- iv. ஆறாம் வேற்றுமை உருபு - 4. ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன்
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்
யாப்பு இலக்கணத்தின் படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை
ஒரு பாடலின் இறுதிச் சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல் சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது
மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொல்/சொற்கள்
இலக்கண குறிப்பு கூறுக - மாக்கடல்
மருக்கொழுந்து நட்டான் என்பது
தோசை வைக்கப்பட்டது என்பது எவ்வகை தொடர்