Welcome to your TNPSC ONLINE TEST 04-08-2021
அய்யன்காளி சாது ஜன பரிபாலன சங்கத்தை நிறுவிய ஆண்டு
1875 இல் துவக்கப்பட்ட அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி அலிகார் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டஆண்டு
தியோபந்து இயக்கத்தின் சார்பில் 1866 இல் பள்ளி துவங்கப்பட்ட இடம்
சீக்கியர் சீர்திருத்த இயக்கமான நிரங்கரி இயக்கத்தின் நிறுவனர்
இராமலிங்க அடிகளின் பாடல்களின் தொகுப்பு
அயோத்திதாசரை குறித்த சரியான கூற்று எது?
- 1) அயோத்திதாசர் அத்வைதானந்தா சபா என்ற அமைப்பை நிறுவினார்.
- 2) 1882 அயோத்திதாசரும் ஜான் ரத்தினம் என்பவரும் இணைந்து திராவிடர் கழகம் என்ற அமைப்பை நிறுவினார்.
- 3) 1907 இல் ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் தினசரி பத்திரிக்கை தொடங்கினார்.
- 4) 1885 இல் திராவிட பாண்டியன் என்ற இதழை தொடங்கினார்.
சாக்கிய பௌத்த சங்கம் என்ற அமைப்பை சென்னையில் நிறுவியவர்
திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது
சமரச வேத சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவியவர்
பொருத்துக.
- i. பிரார்த்த னா சமாஜம் -1. 1867
- ii. விதவை மறுமண சங்கம் - 2. 1861
- iii. பூனா சர்வாஜனிக் சபா - 3. 1870
- iv. தக்காண கல்வி கழகம் - 4. 1884
பொருத்துக
- i. ஆரிய சமாஜம் - 1. கேரளா
- ii. பிரம்ம சமாஜம் - 2. வங்காளம்
- iii.பிரார்த்தனா சமாஜம் - 3.மகாராஷ்டிரா
- iv. சாது ஜன பரிபாலன சங்கம் - 4. பஞ்சாப்