Welcome to your TNPSC ONLINE TEST 03-09-2021
சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது
செம்மரம் என்னும் சொல் - த்தொகை.
'கண்ணா வா' என்பது_த் தொடர்
தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.- இதில் உள்ள அணி
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. - இக் குறளில் உள்ள அணி
சரியான கூற்று எது?
- 1) பிறிது மொழிதல் அணி உவமையில் மட்டும் இடம்பெறும்.
- 2) இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமை கூறுவது வேற்றுமை அணி.
- 3) ஒரே செய்யுளை இரு பொருள் படும்படி பாடுவது இரட்டுறமொழிதல் அணி.
- 4) இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் சிலேடை அணி.
பொருத்துக
- i. வெண்பா - 1. துள்ளலோசை
- ii. ஆசிரியப்பா - 2. செப்பலோசை
- iii. கலிப்பா -3. தூங்கலோசை
- iv. வஞ்சிப்பா - 4. அகவல் ஓசை
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தை செய்தவர்
நன்செய் பிரித்து எழுத கிடைப்பது
பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்று சொல் எது
வினைமுற்று_______ வகைப்படும்.
பொருத்துக
- i. நடந்து -1. முற்றெச்சம்
- ii. பேசிய-2. குறிப்பு பெயரெச்சம்
- iii. எடுத்தனன், உண்டான் - 3. பெயரெச்சம்
- iv. பெரிய 4. வினையெச்சம்
ுற்றியலுகரம் எத்தனை வகைப்படும்
'பிடிபசி' இலக்கண குறிப்பு வரைக.
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாக காங்கேயம் காளைகள் போற்றப்படுகின்றன. இது எவ்வகை தொடர்