Welcome to your TNPSC ONLINE TEST 02-09-2021
சரியான கூற்று எது?
- 1) சீர் நான்கு வகைப்படும்.
- 2) தளை ஏழு வகைப்படும்.
- 3)அடி ஐந்து வகைப்படும்.
- 4) தொடை எட்டு வகைப்படும்.
ஆகு பெயர்களை ஏழாகவும், பதினைந்தாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்தவர்கள்
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்
தவறான கூற்று எது?
- 1) எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது.
- 2) வினைத் தொகையில் வல்லினம் மிகாது.
- 3) அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகும்.
- 4) உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.
கூட்டு வினைகள் பொதுவாக எத்தனை அறியப்படுகின்றன
பொருத்துக
அரபு எண் தமிழ் எண்ணுரு
i. - 7,8 -1. எ,அ
ii. 4,2 - 2. ச.உ
iii.1,7 - 3. க, எ
iv. 5,4 - 4. ரு,ச
அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி இவற்றில் உள்ள இலக்கண குறிப்பு
'அப்துல் நேற்று வரவழைத்தான்' இதில் உள்ள தொடர்
சரியான கூற்று எது?
- 1) இறந்த கால இடைநிலை - த், ட், ற், இன்
- 2) நிகழ்கால இடைநிலை - கிறு, கின்று, ஆநின்று
- 3) எதிர்கால இடைநிலை - ப், வ், க்
- 4) எதிர்மறை இடைநிலை - இல், அல், ஆ
பதம் (சொல்) எத்தனை வகைப்படும்
விகாரப் புணர்ச்சி_ வகைப்படும்
பொருத்துக
- i. மட்பாண்டம் 1. தோன்றல் விகாரம்
- ii. மரவேர் 2. இயல்பு புணர்ச்சி
- iii. மணிமுடி 3. கெடுதல் விகாரம்
- iv. கடைத்தெரு - 4. திரிதல் விகாரம்