Welcome to your TNPSC ONLINE TEST 01-09-2021
தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்தவர்
சரியான இணை எது
- 1) மீராபாய் சானு - மணிப்பூர் - பளு தூக்குதல்
- 2) ரவிக்குமார் தாகியா - ஹரியானா - மல்யுத்தம்
- 3)லவ்லினா - அசாம் - குத்து சண்டை
- 4)பி.வி. சிந்து - தெலுங்கானா - பேட்மிண்டன்
- 5) - நீரஜ் சோப்ரா - ஹரியானா - ஈட்டி எறிதல்
- 6) பஜ்ரங் புனியா - ஹரியானா - மல்யுத்தம்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக வேல்ராஜ்-ஐ நியமித்தவர்
127-வது அரசியல் சட்டத்திருத்தம் எதனுடன் தொடர்புடையது
தமிழக அரசு சமர்ப்பித்த நிதிநிலை வெள்ளை அறிக்கையின்படி ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் உள்ள கடன்
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டது
புவி வெப்பமயமாதலை ____ °C கட்டுப்படுத்த உலக நாடுகள் நிர்ணயம் செய்துள்ளன
"உஜ்வாலா" திட்டத்தை மத்திய அரசு துவக்கிய ஆண்டு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கம் வென்ற யாங்கியான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை வென்ற நாடு
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை - இக்குறளில் பயின்று வரும் அணி
அகத்திணை, புறத்திணைகளை ஏழு பிரிவுகளாக கூறியவர்
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. - இதில் உள்ள அணி
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. - இக்குறளில் ஈற்றுச்சீரின் வாய்ப்பாடு