TNPSC HISTORY

Welcome to your TNPSC HISTORY

எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் ... எனப்படுகிறது.
................ கல்வெட்டுக் குறிப்புகள் மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன.
ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக .............. இருந்தது.
வேதப் பாடல்களின் முக்கிய தொகுப்பின் பெயர்
மேல் கங்கைச் சமவெளிப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வரலாற்றின் பழமையான காலம்.. ....... ஆகும்.
சிந்து நாகரிகம் ஏறத்தாழ ......................... இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.
மெஹர்கார் ....... .பண்பாட்டுடன் தொடர்புடையது.
பர்சஹோம் .................... நிலவிய இடமாகும்
மத்திய பிரதேசத்தில் உள்ள சோன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் -1, பாகோர்-3 ஆகியவை ............................ நாகரிகம் நிலவிய இடங்கள்.
பழங் கற்காலக் கருவிகள் முதன்முதலில் .................... இல் அடையாளம் காணப்பட்டன.
தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது .................... ஆகும்.

We will be happy to hear your thoughts

      Leave a Reply

      Register New Account
      Reset Password
      Shopping cart