Welcome to your TNPSC General Knowledge Model Exam 2
'வேருக்கு நீர்' ஆசிரியர்?
தந்தை பெரியாருடன் தொடர்பு இல்லாத ஒன்று?
திருமய்யம் இசைக்கல்வெட்டுடன் தொடர்புடையவர்?
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இந்தியர்?
‘பரந்து கெடுக' என சீறியவர்? - -
நமக்காக ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது என கூறியவர்?
பொருந்தாத இணையைச் சுட்டிக்காட்டு :
பொருத்துக :
- a) பொருந்தாத காதல் - 1. பொதுவியல் திணை
- b) ஒருதலைக் காமம் - 2. பாடாண் திணை
- c) ஆண்ம கனது வீரம் - 3. பெருந்திணை
- d) ஒன்பது திணைகளில் கூறாதவை - 4. கைக்கிளை
தமிழர்களின் வீட்டு வாசலில் அமைக்கப்பட்ட திண்ணை எதன் அடையாளமாக கருதப்படுகிறது?
தமிழர்களின் பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் கலைகளையும் சிறப்பாக பதிவு செய்த நூல் ?
உலக அரங்கில் இதழ்களின் தோற்றத்திற்கு வித்திட்ட பெருமை ....................... நாட்டையே சாரும்?