1.
1. மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
2.
SARS நோயை தோற்றுவிப்பது எது?
3.
பால் தயிராக மாறும் போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு எந்த வைட்டமின் அளவு உயர்வதால் அதிகரிக்கிறது
1 out of 5
4.
மனித உடலிலுள்ள தற்காலிகமான நாளமில்லா சுரப்பி
5.
நாடாலிட்டு என்பது எதைக் குறிக்கும்?
6.
அடுக்கு வளிமண்ட ல ஓசோன் (Stratospheric ozone) குறைபாடு காரணமாக வளி மண்டலத்தில் அதிகமான புற ஊதா கதிர்வீச்சுகளுடன் தொடர்பில்லாத முதன்மை சுகாதார அபாங்களிலொன்று எது?
2 out of 5
7.
பகுதி 1 ல் கொடுக்கப்பட்டுள்ள கழிவு நீக்க உறுப்புகளை பகுதி II இல் கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளோடு பொருத்துக.
சரியான இணை வரிசைகளை தேர்ந்தெடுக்க.
பகுதி 1 பகுதி II
i. நெப்ரீடியா - 1. ஹைட்ரா
ii மால் ஃபீஜியன் குழல்கள் 2. அட்டை
iii புரோட்டோ நெப்ரிடியா 3. சுறா
iv. சிறுநீரகம் - 4. உருளைப் புழுக்கள்
5. கரப்பான் பூச்சி
8.
பின்வருவனவற்றுள் எது துவக்க கோடான்?
9.
டார்வினின் கூற்றுப்படி உயிரிகளின் பரிணாமம் என்பது
3 out of 5
10.
மனித சிவப்பணுக்களின் வாழ்நாள் எவ்வளவு
11.
மனிதனின் முதலாம் பல்வரிசை அமைப்பு பின்வரும் நிரந்தர பல்வரிசை அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. அவை எது?
12.
மரபுப் பொருட்கள் உருவாவதை பெரிதிலிருந்து சிறிது வரை உள்ள சரியான வரிசையைத் தெரிவு செய்க.
4 out of 5
13.
மனிதனின் இரைப்பை எந்த வடிவிலானது?
14.
கீழ்வருவனவற்றுள்துகளுள்ள வெள்ளையணுக்கள் யாவை?
15.
பின்வருவனவற்றுள் எது ex-sitil இயற்கை வாழிடத்திற்கு வெளியே தாவர பாதுகாப்புக்கு பயன்படாது?
5 out of 5